Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
முதன்மை செய்தி

CAQ கட்சியில் தேசியவாதம் தோற்கடிக்கப்பட்டுவிட்டது – பால் செயின்ட்-பியர் பிளாமோண்டன்

ஏப்ரல் 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தின் ஆளும் கட்சியான -வின் புதிய தலைவராக கிறிஸ்டின் ஃப்ரெச்செட் (Christine Fréchette) தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அக்கட்சியில் உள்ள தீவிர தேசியவாத ஆதரவாளர்களைத் தங்கள் பக்கம் இழுக்க எதிர்க்கட்சிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

குறிப்பாக, தேசியவாதக் கொள்கைகளில் பிடிப்புள்ள பெர்னார்ட் ட்ரெய்ன்வில் (Bernard Drainville) தோல்வியடைந்ததால், அவரது ஆதரவாளர்கள் தற்போது அதிருப்தியில் உள்ளதாகக் கருதப்படுகிறது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கியூபெக்கின் முக்கிய எதிர்க்கட்சிகள் சில அரசியல் நகர்வுகளை மேற்கொண்டுள்ளன.

“தேசியவாதிகளே, உங்கள் சொந்த வீட்டிற்குத் திரும்புங்கள்” என்ற வாசகத்துடன் பாா்ட்டி கியூபெக்வா கட்சி விளம்பரங்களைத் தொடங்கியுள்ளது.

அக்கட்சியின் தலைவர் பால் செயின்ட்-பியர் பிளாமோண்டன், “CAQ கட்சியில் தேசியவாதம் தோற்கடிக்கப்பட்டுவிட்டது, உண்மையான தேசியவாதிகளுக்கு பாா்ட்டி கியூபெக்வா கட்சியே சரியான இடம்” என அழைப்பு விடுத்துள்ளார்.

சமீபத்திய கருத்துக்கணிப்புகளின்படி, ஆளும் CAQ கட்சியின் செல்வாக்கு கியூபெக் மக்களிடையே 13 இலிருந்து 14 சதவீதமாகச் சரிந்துள்ளது.

தற்போது லிபரல் கட்சி 32 சதவீத ஆதரவுடன் முதலிடத்திலும், பாா்ட்டி கியூபெக்வா கட்சி 29 சதவீத ஆதரவுடன் இரண்டாமிடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இன்றைய பஞ்சாங்கம் மற்றும் முக்கிய நிகழ்வுகள் – 17 ஏப்ரல் 2026
அடுத்த செய்தி நெடுஞ்சாலை 520 இணையும் பகுதி முழுமையாக மூடப்படுகின்றது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனேடியர்களின் அமெரிக்கப் பயணங்கள் ரத்து….

ஏப்ரல் 17, 2025
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் வரைகலை நாவல் கலைஞர் ‘பூம்’,க்கு சர்வதேச பாராட்டு

ஜனவரி 30, 2026
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்கா செல்லும் கனேடியர்களுக்காண பயண ஆலோசனை புதுப்பித்தது அரசு!

ஏப்ரல் 5, 2025
கனடாமுதன்மை செய்தி

வீட்டு வசதி திட்டத்திற்கு இறுதி ஒப்புதல் அளித்த ஒட்டாவா நகர சபை

அக்டோபர் 9, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?