Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

நெடுஞ்சாலை 520 இணையும் பகுதி முழுமையாக மூடப்படுகின்றது

ஏப்ரல் 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியலின் மிக முக்கியமான போக்குவரத்து சந்திப்பான நெடுஞ்சாலை 13 மற்றும் நெடுஞ்சாலை 520 இணையும் பகுதியில், இந்த வார இறுதியில் பாரிய புனரமைப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.

இதன் காரணமாக இன்று  இரவு 9:30 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை வரை நெடுஞ்சாலை 520 இன் ஒரு பகுதி முழுமையாக மூடப்படும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

நெடுஞ்சாலை 13க்கு மேலாகச் செல்லும் 520 மேம்பாலத்தை (Overpass) சீரமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் இந்தத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

நெடுஞ்சாலை 520 கிழக்கு (Eastbound) திசையில் பயணிக்கும் பாதை, 13-வது நெடுஞ்சாலை சந்திப்புப் பகுதியில் திங்கட்கிழமை அதிகாலை 5:00 மணி வரை முழுமையாக மூடப்பட்டிருக்கும்.

இப்பகுதியைக் கடக்க விரும்பும் வாகனங்கள், கோட்-டி-லீஸ் (Côte-de-Liesse) சேவை வீதியைப் (Service Road) பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மொன்றியலின் ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்பவர்களை வழக்கத்தை விட 45 நிமிடங்கள் முன்னதாகவே புறப்படுமாறு  போக்குவரத்து அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

முந்தைய செய்தி CAQ கட்சியில் தேசியவாதம் தோற்கடிக்கப்பட்டுவிட்டது – பால் செயின்ட்-பியர் பிளாமோண்டன்
அடுத்த செய்தி உச்சகட்ட நிலையை அடைந்தது வெள்ள அபாய எச்சரிக்கை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

கடுமையான வெப்ப அலையைத் தொடர்ந்து ஒன்டாரியோ, கியூபெக்கில் தீவிர இடிமின்னலுடனான புயல் எச்சரிக்கை!

ஜூலை 2, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் அரசாங்கத்தின் புதிய சட்டம்

அக்டோபர் 24, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடா மற்றும் இஸ்ரேலுக்கிடையிலான உறவில் விரிசல்

ஜூன் 19, 2025
இலங்கைமுதன்மை செய்தி

தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம் – ஜனாதிபதியின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

பிப்ரவரி 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?