Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

சோனா லகோயன் ஒலிவியருக்கு 8,000 டொலர்  அபராதம் விதிக்க தீர்மானம்

மே 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

‘சோம்டே’ (Chomedey) தொகுதி சுயேச்சை உறுப்பினரான (MNA) சோனா லகோயன் ஒலிவியருக்கு 8,000 டொலர்  அபராதம் விதிக்கும் தீர்மானம், கியூபெக் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரசாங்கப் பொது நிதியையும் தொகுதி அலுவலக வளங்களையும் தனது   அரசியலுக்காகத்  தவறாகப்  பயன்படுத்தியதாக, அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

கியூபெக் சட்டப் பேரவையின் நெறிமுறைகள் ஆணையாளர் (Ethics Commissioner) சமர்ப்பித்த புலனாய்வு அறிக்கையின் பரிந்துரைகளை ஏற்று, அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் இந்த அபராத விதிப்பு மற்றும்  கண்டன தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

கடந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற கியூபெக் மாகாண லிபரல் கட்சியின் தலைமைத்துவப் போட்டியின் போது, தனது அதிகாரபூர்வப் பணிகளையும் ஊழியர்களையும் கட்சிப் பிரச்சாரத்திற்காக சோனா லகோயன்  ஒலிவியர்  கட்டாயப்படுத்திப் பயன்படுத்தியிருந்தார்.

மேலும் அதுகுறித்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் திசைதிருப்பவும் முயன்றிருந்தார்.

இந்த தீவிரக் குற்றச்சாட்டுகளின் பின்னணியிலேயே கியூபெக் சட்டப் பேரவை அவருக்கு அபராதம் விதிக்கும்   தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

முந்தைய செய்தி கியூபெக் அரசு அறிவித்துள்ள வரிச்சலுகைத் திட்டம் வறிய மக்களைச் சென்றடையாது – பொருளாதார வல்லுநர்கள்
அடுத்த செய்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து உத்தியோகபூர்வமாக விலகவுள்ளார் ஸ்டீவன் கில்போ

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

Bill 9 என்ற புதிய மதச்சார்பின்மை மசோதாவைத் தாக்கல் செய்தது கியூபெக் அரசாங்கம்

டிசம்பர் 13, 2025
1
கியூபெக்முதன்மை செய்தி

பிரெஞ்சு மொழியைப் பேச விரும்பாத கனேடியப் பிரதமர் மார்க் கார்னி..

ஏப்ரல் 8, 2025
கியூபெக்

மொன்றியல் நகர் வீதி பராமரிப்புப் பணிகளில் கடும் பாதிப்பு

மே 12, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கின் நிதியாண்டிற்கான வரவு-செலவுத் திட்டம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு

மார்ச் 7, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?