Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

நல்லாயன் பெண்கள் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வு

ஜூன் 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கொழும்பு 13, கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள நல்லாயன் பெண்கள் மகா வித்தியாலயத்தில் தரம் 1 முதல் தரம் 12 வரையிலான மாணவர்களுக்காக திண்மக்கழிவு மேலாண்மை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது, தற்போது கனடாவில் வசித்து வரும் இப்பாடசாலையின் பழைய மாணவியான திருமதி காஞ்சனா அனந்தநாதன் அவர்களால் பாடசாலைக்கு ரூ.125,000 பெறுமதியான குப்பைத்தொட்டிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

இதன்போது கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் கொட்டாஞ்சேனை கிழக்கு பிரதேச உறுப்பினருமான காயத்ரி விக்ரமசிங்க அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், கொழும்பு மாநகர சபை மாவட்டம் 01 இன் மாவட்ட பொறியியலாளர் ஜெகத், திண்மக்கழிவு பொறியியலாளர் பத்திரண, தொழில்நுட்ப அதிகாரி மற்றும் அவரது குழுவினர், Care Clean நிறுவனத்தின் மேற்பார்வையாளர் உள்ளிட்ட மாவட்ட திண்மக்கழிவு மேலாண்மைப் பிரிவு அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

மேலும், பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி கிரேஸ், ஆசிரியர்கள், மாணவிகள் மற்றும் பலர் இந்நிகழ்வில் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்திருந்ததுடன், மாணவர்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொறுப்பான கழிவு முகாமைத்துவம் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி ரெலோவின் தலைவராக மீண்டும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவு
அடுத்த செய்தி மொண்ட்ரியல் ஆங்கிரிக்னான் பூங்கா துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

ரத்கம வெல்ல துறைமுகத்திலிருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் மாயம்!

நவம்பர் 27, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நெல்லியடி இளைஞன் கொலை – இருவர் கைது

நவம்பர் 25, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் அரசின் நீர்மின் திட்ட ஒப்பந்தம்: பொது வாக்கெடுப்பில் பூர்வகுடிமக்கள் அaதிரடி நிராகரிப்பு!

ஜூலை 13, 2026
இலங்கை

கணினி அறிவில் இலங்கை பின்தங்கியுள்ளதாக தகவல்!

செப்டம்பர் 27, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?