Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் முறையில் மாற்றம் கொண்டு வர திட்டம்

மே 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

Pipeline எனப்படும் குழாய்த்திட்டங்கள் மற்றும் இயற்கை வளத் திட்டங்களை அனுமதிப்பதில் உள்ள காலதாமதத்தைக் குறைத்து, பணிகளை விரைவுபடுத்துவதற்கான புதிய சட்டத் திருத்தங்களைப் மத்திய அரசு அறிவிக்கவுள்ளது.

இதன்மூலம் பெரிய அளவிலான உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் முறையில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதன்படி, இனி ஒரு திட்டத்திற்கு ஒரே ஒருமுறை மட்டுமே ஆய்வு நடத்தப்படும் (One Project, One Review) என்ற கொள்கை அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குள் (Two-year timeline) அந்தத் திட்டம் குறித்த இறுதி முடிவை அரசு அறிவிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட உள்ளது.

பல ஆண்டுகள் தாமதப்படுத்தப்பட்டு அனுமதி வழங்கும் முறையே தற்போது அமுலில் உள்ளது.

அந்த முறையை மாற்றி, இரண்டு ஆண்டுகளுக்குள் திட்டங்களுக்கான பணிகளைத் தொடங்க வழிவகை செய்யப்படும் என, மத்திய அரசுத் தரப்பு தெரிவிக்கின்றது.

முந்தைய செய்தி கஞ்சா கடத்தல் வழக்கோடு தொடர்புடைய இருவருக்கு மீண்டும் விசாரணை – மேல்முறையீட்டு நீதிமன்றம்
அடுத்த செய்தி அதிநவீன ரேடார் விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ள மத்திய அரசு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

ஒட்டாவா நகர முகாமையாளரின் சர்ச்சைக்குரிய கொள்கையை நிராகரிக்காமல் தக்கவைத்தது ஒட்டாவா நகர சபை!

செப்டம்பர் 25, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் இறக்குமதியாகும் ஆரஞ்சு பழச்சாறின் அளவில் மாற்றம்

ஆகஸ்ட் 21, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் இரண்டு வகை உப்புக்கள் குறித்து எச்சரிக்கை.

பிப்ரவரி 3, 2025
கனடா

மிசிசாகாவில் மோசடி செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது 

பிப்ரவரி 17, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?