Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் யூத பொது வைத்தியசாலையின் இதய அறுவை சிகிச்சை பிரிவு மூடப்படும் அபாயம்

ஏப்ரல் 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியலில் புகழ்பெற்ற யூத பொது வைத்தியசாலையின் (Jewish General Hospital – JGH) இதய அறுவை சிகிச்சைத் திட்டம் நிரந்தரமாக மூடப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது.போதிய இயந்திய விற்பன்னர் பற்றாக்குறை மற்றும் நவீன உபகரணங்களின் குறைபாடு காரணமாக இந்தப் பிரிவு கடும் நெருக்கடியில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்த வைத்தியசாலையிலிருந்து சுமார் 40 சதவீதமான விசேட இதய சிகிச்சைக்கான இயந்திய விற்பன்னர்கள் வெளியேறியுள்ளனர். போதிய ஊழியர்கள் இல்லாததால், தற்போது இந்தப் பிரிவு தனது முழுத்திறனில் பாதியளவு மட்டுமே இயங்குகிறது.

இதனால் பல முக்கிய இதய அறுவை சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. வளங்களைச் சிக்கனப்படுத்தும் நோக்கில், இந்தப் பிரிவை மூடிவிட்டு இங்குள்ள சிகிச்சைகளை மற்றைய பெரிய வைத்தியசாலைகளுடன் இணைக்க கியூபெக் சுகாதார அமைச்சு பரிசீலித்து வருகிறது.இந்த அறுவை சிகிச்சைத் திட்டம் மூடப்பட்டால், மொன்றியல் பகுதியில் உள்ள நோயாளிகள் கடும் பாதிப்புக்குள்ளாவார்கள் எனச் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

இதேவேளை, வைத்தியசாலை நிர்வாகம் இந்தப் பிரிவைத் தக்கவைத்துக் கொள்ளத் தீவிரமாகப் போராடி வருகிறது. விசேட நிபுணர்களை ஈர்ப்பதற்கும், அறுவை சிகிச்சை அறைகளை நவீனப்படுத்துவதற்கும் யூத பொது வைத்தியசாலை அறக்கட்டளை 10 மில்லியன் டொலர் அவசர நிதி திரட்டும் முயற்சியை ஆரம்பித்துள்ளது. இந்த விவகாரத்தில் கியூபெக் அரசாங்கத்தின் இறுதி முடிவு எதிர்வரும் ஜூன் மாதம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி சலீம் துவைபிக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் – அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள்
அடுத்த செய்தி கனேடிய விவசாயிகளுக்கு 3 பில்லியன் டொலர் வர்த்தக வாய்ப்பு அளிக்கின்றது சீனா

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

மொண்ட்ரியல் நகர சிகையலங்கார நிலையத்திற்கு 7,000 டொலர்கள் அபராதம்

பிப்ரவரி 20, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் வேலைவாய்ப்பு நிலை 2% உயர்வடைந்துள்ளது

ஜூலை 26, 2025
கனடாமுதன்மை செய்தி

சாரதி எரிக் ரவுகுத் கார் விபத்து குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பு

ஜூன் 26, 2025
கனடாமுதன்மை செய்தி

டொரொண்டோவில் துப்பாக்கிச்சூடு-ஒருவர் உயிரிழப்பு

மார்ச் 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?