Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

மொன்ட்ரியலுக்கும் ஸ்கொட்லாந்துக்கும் இடையில் விமான சேவை ஆரம்பம்

ஜூன் 30, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஏர் கனடா நிறுவனம், மொன்ட்ரியலில் இருந்து ஸ்கொட்லாந்தின் Edinburghவுக்கு நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ளது.

கனடாவுக்கும் ஸ்கொட்லாந்துக்கும் இடையிலான தொடர்புகளை பலப்படுத்தும் நோக்கில், இந்த புதிய சேவை கடந்த ஜூன் 26 ஆம் திகதி முதல் ஆரம்பமானது.

இந்த புதிய விமான சேவை பிரித்தானிய சந்தையுடனான அதன் உறவையும், ஈடுபாட்டையும் ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மொன்ட்ரியல் ஒரு முக்கிய போக்குவரத்து மையமாகப் பயன்படுத்தப்பட்டு, வட அமெரிக்கா முழுவதிலுமிருந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு Edinburghவுக்கு இலகுவான பயணத்தை வழங்கும் வகையில் இந்த விமான சேவைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மொன்ட்ரியலில் உள்ள பிரித்தானிய துணைத் தூதுவர் டேவ் ஜோன்ஸ், இந்த புதிய சேவையை வரவேற்றுள்ளார்.

வரலாறு, படைப்பாற்றல் மற்றும் கலாச்சாரத்திற்குப் பெயர் பெற்ற இரண்டு நகரங்களை இந்த சேவை இணைக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த இணைப்பு சமூகங்களுக்கிடையேயான பிணைப்பை ஆழப்படுத்துவதுடன், புதிய கூட்டுறவுகளுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும் வழிவகுக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மொன்ட்ரியலில் இருந்து Edinburghவுக்கான விமான சேவைகள், ஏர் கனடாவின் போயிங் 737 MAX 8 ரக விமானங்களைப் பயன்படுத்தி இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி ஒன்ராறியோவில் விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்
அடுத்த செய்தி பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தவறான அணுகுமுறையைப் பயன்படுத்துவதாக பழங்குடியினர் தெரிவிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

டேவ் ‘பிக்’ டர்மலை கனடாவிடம் ஒப்படைக்க இத்தாலிய நீதிமன்றம் அனுமதி

மார்ச் 5, 2026
கனடா

2019ல் காணாமல் போன Corey Baldwin வழக்கில் புதிய திருப்பம்!

பிப்ரவரி 25, 2026
கனடாமுதன்மை செய்தி

கோல்டன் டோம் பாதுகாப்பு திட்டத்தில் இணைய கனடா முடிவு

ஜூன் 18, 2025
கியூபெக்முதன்மை செய்தி

செயின்ட் லொரன்ஸ் ஆற்றின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் கடும் புயல் தாக்கம்

ஏப்ரல் 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?