Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தவறான அணுகுமுறையைப் பயன்படுத்துவதாக பழங்குடியினர் தெரிவிப்பு

ஜூன் 30, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அல்பெர்ட்டாவில் உள்ள நான்கு முதல் நிலைப் பழங்குடி சமூகங்களின் தலைவர்கள், மாகாணத்தின் வளர்ந்து வரும் டேட்டா சென்டர் துறையில் தீவிரமாகப் பங்கேற்க ஆர்வமாக இருந்தாலும், மாகாணம் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களை ஈர்ப்பதற்கு தவறான அணுகுமுறையைப் பயன்படுத்துவதாக எச்சரித்துள்ளனர்.

பழங்குடி சமூகங்களின் தலைவர்கள், இந்த வாரம் மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித் மற்றும் அவரது அரசாங்க உறுப்பினர்களுக்கு எழுதிய திறந்த கடிதத்தில் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

டேட்டா சென்டர்கள் என்பவை செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற பயன்பாடுகளுக்குத் தேவையான கணினி திறனை வழங்கும் மிகப்பெரிய வசதிநிலையங்கள் ஆகும்.

இவற்றை இயக்குவதற்கும் குளிர்விப்பதற்கும் பெரிய அளவில் மின்சக்தி தேவைப்படும்.

புதிய திட்டங்களுக்கு அல்பெர்ட்டா அரசாங்கம் ஒதுக்கியுள்ள மின்சக்தி அளவு போதுமானதாக இல்லை என்று முதல் நிலைப் பழங்குடித் தலைவர்கள் வாதிடுகின்றனர்.

அல்பெர்ட்டா அரசாங்கம் ஐந்து ஆண்டுகளில் 100 பில்லியன் டாலர் டேட்டா சென்டர் முதலீட்டை ஈர்ப்பதை இலக்காகக் கொண்டுள்ளது.

இருப்பினும், 1,200 மெகாவாட் மின்சக்தி எனும் வரம்பு நிலையானது, மெட்டா மற்றும் அமேசான் போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்களுக்கு தவறான சமிக்ஞையை அனுப்புகிறது என்று தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முந்தைய செய்தி மொன்ட்ரியலுக்கும் ஸ்கொட்லாந்துக்கும் இடையில் விமான சேவை ஆரம்பம்
அடுத்த செய்தி மட்டு ஆரையம்பதி விபத்தில் மூன்று குழந்தை உயிரிழப்பு – சாரதி கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

கியூபெக்கில் நடந்த தாக்குதலில் தொடர்புடைய நபர் கைது

செப்டம்பர் 2, 2025
கனடாவிசேட செய்திகள்

ஒன்டாரியோவில் தீ விபத்துக்களை சமாளிக்க புதிய அணுகுமுறை!

ஆகஸ்ட் 28, 2025
கனடாமுதன்மை செய்தி

பிரதமர் மார்க்கார்னியை ட்ருடோவின் தொடர்ச்சி என கருதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

மே 26, 2025
கனடாமுதன்மை செய்தி

சிறிய விமானம் விபத்துக்குள்ளானமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

ஆகஸ்ட் 1, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?