Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

சர்வதேசக் கூட்டுப் படையில் அதிகாரப்பூர்வமாக இணைந்த கனடா

மார்ச் 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

உலகின் மிக முக்கியமான கச்சா எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) பாதுகாப்பதற்கான சர்வதேசக் கூட்டுப் படையில் கனடா அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.

ஈரானின் அச்சுறுத்தல்களால் உலகளாவிய எரிசக்தி விநியோகம் பாதிக்கப்படுவதைத் தடுக்க, அமெரிக்கா தலைமையிலான இந்த நடவடிக்கையில் பங்கேற்பதாகக் கனடா அறிவித்துள்ளது. ஈரானுக்கும் ஓமானுக்கும் இடைப்பட்ட மிகக்குறுகிய கடல் பகுதியான ஹோர்முஸ் நீரிணை வழியாகவே உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் தேவையில் 20 சதவீதம் கொண்டு செல்லப்படுகிறது.

சமீபகாலமாக ஈரானிய புரட்சிகர காவற்படை (IRGC) இப்பகுதியில் தனது நடமாட்டத்தை அதிகரித்துள்ளதோடு, கப்பல் போக்குவரத்தைத் தடுக்கப் போவதாகவும் அச்சுறுத்தி வருகிறது. இது உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையை உயரச் செய்துள்ளது.

இந்தநிலையினை மாற்றும் நோக்கில், இந்தச் சர்வதேசப் பணியில் மத்திய அரசு தனது கடற்படை மற்றும் உளவுத்துறை வளங்களை ஈடுபடுத்தவுள்ளது. மத்திய அரசின் ஹாலிஃபாக்ஸ் (Halifax-class) ரகப் போர்க்கப்பல் ஒன்று இப்பகுதிக்குப் பாதுகாப்புப் பணிக்காக அனுப்பப்படுகிறது.

மேலும் நாட்டின் சிபி-140 அரோரா (CP-140 Aurora) ரக நீண்ட தூர ரோந்து விமானங்கள் வான்வழி கண்காணிப்பில் ஈடுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஆக்கிரமிப்பு நடவடிக்கை அல்ல; மாறாக உலகளாவிய பொருளாதார நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கான ஒரு தற்காப்பு முயற்சியே என்று வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார்.

கனடா கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்யும் நாடாக இருந்தாலும், சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் கனடிய மக்களின் அன்றாட
எரிபொருள் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அடுத்த 10 நாட்களுக்குள் கனேடிய போர்க்கப்பல் மத்திய கிழக்கு பகுதியைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி மொன்றியலில் வீடற்ற இருவரின் உயிரிழப்பு மிகுந்த வேதனையை அளிக்கின்றது – வலேரி பிளான்ட்
அடுத்த செய்தி புதிய சட்டச் சீர்திருத்தங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள மத்திய அரசு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

மனிடோபாவில் அறிவிக்கப்பட்ட காட்டுத்தீ அவசரகால நிலை நீக்கப்பட்டுள்ளது

ஜூன் 24, 2025
அண்மைய செய்திகள்கனடா

வன்முறையிலிருந்து தப்பியோடும் கனேடியப் பெண்களுக்கு, சொந்த நாட்டுப் புகலிடங்களில் இடம் மறுக்கப்படும் அவலம்!

மே 22, 2026
கனடாமுதன்மை செய்தி

ஏர் கனடா நிறுவனம் விடுத்துள்ள புதிய அறிவிப்பு

அக்டோபர் 24, 2025
கனடா

கலை மற்றும் கலாசாரத் துறை நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது!

அக்டோபர் 31, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?