Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

ஏர் கனடா நிறுவனம் விடுத்துள்ள புதிய அறிவிப்பு

அக்டோபர் 24, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கனடாவின் முன்னணி விமான நிறுவனமான ஏர் கனடா, தனது நிர்வாகப் பிரிவில் (management positions) உள்ள 400 பணியிடங்களைக் குறைப்பதாக அறிவித்துள்ளது.

அந்த நிறுவனத்தின் மொத்த ஊழியர் தொகையில் இது கிட்டத்தட்ட ஒரு சதவீதம் ஆகும்.

தனது நிறுவனச் செயல்பாடுகளைத் திறம்பட மேம்படுத்தவே இந்த ‘கடினமான முடிவு’ எடுக்கப்பட்டதாக ஏர் கனடா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையானது நிர்வாகப் பிரிவில் உள்ள, தொழிற்சங்கத்தில் சேராத ஊழியர்களை மட்டுமே பாதிக்கும் எனத் தெரியவருகின்றது.

இதேவேளை, இந்த நிர்வாகப் பணியிடக் குறைப்புகள், ஏர் கனடாவின் அன்றாட விமானப் போக்குவரத்துச் செயல்பாடுகளில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

முந்தைய செய்தி அந்தணி டெஷெப்பர் சுட்டுக் கொலை
அடுத்த செய்தி கியூபெக் அரசாங்கத்தின் புதிய சட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாவிசேட செய்திகள்

யூத வாக்காளர்களின் ஆதரவு கன்சர்வேடிவ் கட்சியை நோக்கி திரும்பும் வாய்ப்பு

ஏப்ரல் 23, 2025
கியூபெக்முதன்மை செய்தி

‘Bill 94’ விளைவு – மொன்றியல் கல்வி துறையில் அதிரடி மாற்றம்!(Video)

பிப்ரவரி 27, 2026
கனடா

டிரிஸ்டன் பிரைமோ பொயிட்ராஸ் கொலையுடன் தொடர்புடைய இருவர் கைது

மார்ச் 28, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியலில் நகராட்சித் தலைவர்கள் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

செப்டம்பர் 20, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?