Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

கனடாவில் பொதுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக அறிவிப்பு

மார்ச் 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

RCMP எனப்படுவதும் மத்திய அரசின் கீழ் இயங்குவதுமான காவல்துறையில் நிலவும் கடும் ஆள் பற்றாக்குறை காரணமாக, நாட்டின் பொதுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் கணக்காய்வாளர் நாயகம் (Auditor General) கரேன் ஹோகன் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் இந்த எச்சரிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக RCMP காவல்துறை கூறிவந்தாலும், கள யதார்த்தம் அதற்குப் புறம்பாக இருந்துள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி, சுமார் 3,400 முன்னணி காவல்துறை அதிகாரிகளுக்கு அந்த காவல்துறையில் பற்றாக்குறை நிலவுகிறது.

மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களில் நேரடியாகப் பணியாற்றும் பொலிஸ் பிரிவுகளே இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. பதவித்தர நிலைகளுக்கு உரியவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்படாமை காரணமாக, போதிய வீரர்கள் இல்லாமையால், தற்போதுள்ள அதிகாரிகள் கடும் பணிச்சுமைக்கும் மன அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளனர். இந்தக் குறைபாடுகளைச் சரிசெய்ய முக்கியமான ஆறு பரிந்துரைகளை கணக்காய்வாளர் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி அமெரிக்கக் குடியுரிமையை அதிகாரப்பூர்வமாகத் துறந்த அமெரிக்கர்கள்
அடுத்த செய்தி வன்னிவிளாங்குளம் பகுதியில் தொலைபேசியால் மாழும் மனிதம் இறுவட்டு வெளியீடு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

புதிய ‘கனடா – அமெரிக்க வர்த்தக ஆலோசனைக் குழு’ நியமிப்பு

ஏப்ரல் 21, 2026
கனடாமுதன்மை செய்தி

ஒண்டாரியோ மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கும் தமிழ் வேட்பாளர்கள்!

பிப்ரவரி 6, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடா கன்ட்ரி கிளப் நிலத்தில் திட்டமிடப்பட்டுள்ள வீட்டுவசதித் திட்டத்திற்கு எதிராக, ஒன்டாரியோ மாகாண முதல்வர் ஆதரவு தெரிவிப்பு!

செப்டம்பர் 23, 2025
கனடா

மார்க்கம் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தொடர்புடையவருக்கு பிடிவிராந்து உத்தரவு!

ஆகஸ்ட் 9, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?