Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் இரத்த அழுத்த மருந்துகளுக்கு தட்டுப்பாடு ….

ஏப்ரல் 13, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவில் இரத்த அழுத்தத்திற்கு பயன்படுத்தப்படும் சில மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவின் ‘Drug Shortages Canada’ இணையதளத்தில், உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் முக்கியமான மருந்தான Chlorthalidone வின் இரண்டு பிராண்டுகள் பற்றாக்குறையில் உள்ளன எனப் பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்த மருந்து, உடலில் உள்ள நீரின் அளவை குறைக்கும் வகையில் சிறுநீர் வெளியேற்றத்தை அதிகரித்து, ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பயன்பாட்டில் உள்ளது.

இத்தகவல், கனடாவின் மருந்து பற்றாக்குறை கட்டுப்பாட்டு அமைப்பான Drug Shortages Canada-ல் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த பற்றாக்குறைகள் ‘Tier 3′ பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பதையும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tier 3’ என்ற வகை என்பது நாட்டின் மருந்து விநியோகம் மற்றும் சுகாதார சேவைகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்போது மட்டுமே வழங்கப்படுகிறது.

மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள், சிகிச்சை மாற்றங்கள் குறித்து ஆலோசனைக்காக தங்கள் மருத்துவரை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முந்தைய செய்தி உயர்தர பரீட்சை பெறுபேறுகள் பற்றிய முக்கிய அறிவிப்பு …..
அடுத்த செய்தி கனடா குடியுரிமைக்கு அமெரிக்கர்களிடையே அதிகரிக்கும் ஆர்வம் …

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

கனடா வெளியுறவுத் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

ஜனவரி 21, 2026
கனடாமுதன்மை செய்தி

மொண்ட்ரியல் பேருந்து ஓட்டுநர்கள் விரைவில் போராட்டம் முன்னெடுப்பதாக அறிவிப்பு!

அக்டோபர் 15, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் அரசுக்கு எதிரான சட்டப் போராட்டத்தை கைவிட்ட பல்கலைக்கழகங்கள்

மார்ச் 2, 2026
கனடாமுதன்மை செய்தி

அடுக்குமாடி குடியிருப்புகளின் விலைகள் குறைவடைந்துள்ளன – ராபர்ட் கவ்சிக் தெரிவிப்பு…

மே 16, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?