Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

அமெரிக்கக் குடியுரிமையை அதிகாரப்பூர்வமாகத் துறந்த அமெரிக்கர்கள்

மார்ச் 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவில் வசிக்கும் இரட்டைக் குடியுரிமை கொண்ட ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் தங்களது அமெரிக்கக் குடியுரிமையை அதிகாரப்பூர்வமாகத் துறந்து வருகின்றனர்.
அமெரிக்காவில் நிலவும் அரசியல் சூழல் மற்றும் சிக்கலான வரி விதிப்பு முறைகளே இந்த அதிரடி முடிவுக்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு கொண்டுவரப்பட்ட புதிய சட்டங்கள் மற்றும் அரசியல் மாற்றங்கள், கனடாவில் வாழும் அமெரிக்கர்களைப் பெரும் கவலைக்கு உள்ளாக்கியுள்ளன.

தங்களது தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் பாதுகாப்பிற்கு அமெரிக்காவின் தற்போதைய போக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கருதும் பல இரட்டைக் குடியுரிமையாளர்கள், அந்நாட்டுடன் உள்ள அனைத்துத் தொடர்புகளையும் துண்டிக்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி விதிமுறைகளை மீறிய இருவருக்கு விந்து தானம் செய்வதற்கு தடை விதித்தது கியூபெக் நீதிமன்றம்
அடுத்த செய்தி கனடாவில் பொதுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக அறிவிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடாவின் தொலைத்தொடர்பு நிறுவனத்தை குறிவைத்துள்ள சீனா

செப்டம்பர் 5, 2025
கனடாமுதன்மை செய்தி

பிரதமர் இல்லத்தை மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் நோக்கில் நிதி திரட்டும் பிரசாரத்தை முன்னெடுக்க திட்டம்

ஜூன் 26, 2026
கனடாமுதன்மை செய்தி

ஆஸ்திரேலியாவுடன் இணைந்து கனடா செயல்படும் – பிரதமர் ,மார்க் கார்னி!

மார்ச் 18, 2025
கனடாமுதன்மை செய்தி

டைம்ஸ் இதழில் இடம்பெற்றுள்ள கனேடிய பிரதமரின் பெயர்

ஏப்ரல் 19, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?