Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் தொலைத்தொடர்பு நிறுவனத்தை குறிவைத்துள்ள சீனா

செப்டம்பர் 5, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சீன ஆதரவு ஊடுருவல் குழு ஒன்று, கனடாவின் தொலைத்தொடர்பு நிறுவனத்தை குறிவைத்துள்ளது என கனடாவின் இணைய உளவுத்துறை நிறுவனம் (CSE) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த ஊடுருவல் குழு கோடிக்கணக்கான அமெரிக்கர்களின் தகவல்களைத் திருடியதாகக் கூறப்படுகின்றது.

‘சல்ட் டைஃபூன்’ (Salt Typhoon) என்று அழைக்கப்படும் இந்த சீன ஆதரவு ஊடுருவல் குழு, பல சர்வதேச அரசு நிறுவனங்களின் கூட்டு அறிக்கையின் மூலம் மீண்டும் கவனத்துக்கு வந்துள்ளது.

அமெரிக்கா தலைமையிலான இந்த அறிக்கையில், ஆஸ்திரேலியா மற்றும் கனடாவின் CSE உட்பட பல நாடுகளின் உளவுத்துறை அமைப்புகள் இணைந்து கையெழுத்திட்டுள்ளன.

இந்த ஊடுருவிகள் “தொலைத்தொடர்பு, அரசு, போக்குவரத்து, விடுதி மற்றும் இராணுவ உள்கட்டமைப்பு” உள்ளிட்ட பல்வேறு முக்கியமான துறைகளை குறிவைத்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயார்-ரஷ்யா அறிவிப்பு!
அடுத்த செய்தி இன்று நள்ளிரவு முதல் சில உணவுகளின் விலை குறைப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

பிரிட்டிஷ் கொலம்பியாவில் எரிவாயு குழாய் திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த உத்தரவு

ஆகஸ்ட் 10, 2026
கியூபெக்முதன்மை செய்தி

புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள கியூபெக் அரசு

ஜனவரி 13, 2026
கனடாமுதன்மை செய்தி

Study Permit விதிகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்த கனடா அரசு

பிப்ரவரி 8, 2026
கியூபெக்முதன்மை செய்தி

புதிய வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத்தை நிறைவேற்றியுள்ள கியூபெக் மாகாண அரசு

மே 14, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?