Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

கனடாவுக்கு அனுப்பப்பட்டுள்ள இனுயிட் பழங்குடிக் கலாசாரப் பொருட்கள்

டிசம்பர் 11, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நூற்றாண்டு பழமையான (Inuit) கயாக் (Kayak) எனப்படும் படகு உட்பட 62 விலைமதிப்பற்ற ‘இனுயிட் பழங்குடிக் கலாசாரப் பொருட்கள் வத்திக்கானில் இருந்து கனடாவுக்குத் திரும்பியுள்ளன.

கத்தோலிக்க திருச்சபைக்கும் கனடாவின் பழங்குடி சமூகங்களுக்கும் இடையேயான நல்லிணக்கப் பாதையில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டும் வகையில் இந்த பொருட்கள் மீள அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பழங்குடிக் கலாசாரப் பொருட்கள் கியூபெக் மாநிலத்தின் கத்தீனோவில் உள்ள கனடிய வரலாற்று அருங்காட்சியகத்தில் (Canadian Museum of History) பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

1925 ஆம் ஆண்டில் போப் பியஸ் XI ஏற்பாடு செய்த கண்காட்சிக்காக, இந்தப் பொருட்கள் வத்திக்கானுக்கு அனுப்பப்பட்டிருந்தன.

மறைந்த போப் பிரான்சிஸ், இந்தப் பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அவை மீளக்கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி நிறைவேற்றப்பட்ட போப் பிரான்சிஸின் இறுதி ஆசை.
அடுத்த செய்தி இந்தியா, இத்தாலி இணைந்து செயல்படுவதற்கான காரணம் இதுதான்-வெளியுறவுத்துறை அமைச்சர்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

ஏடிவி வாகனம் மரமொன்றின் மீது மோதி விபத்து – சிறுவன் உயிரிழப்பு

ஜனவரி 13, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் பணவீக்கம் அதிகரிப்பு !

மார்ச் 19, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் தவறான செயலில் ஈடுபட்ட நபருக்கு சிறை தண்டனை.

பிப்ரவரி 3, 2025
கனடாமுதன்மை செய்தி

ஜி7 உச்சிமாநாட்டில் கூட்டறிக்கையை வெளியிட்ட உலகத் தலைவர்கள்

ஜூன் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?