Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

அலன் பெல்லெப்யூய் மீதான வழக்கின் இறுதி வாதங்கள் நடைபெறுகின்றன….

மே 21, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஒரு ஒன்ராறியோ மாகாண காவல்துறை அதிகாரியைக் கொன்றதாகவும், மேலும் இருவரைக் காயப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்ட அலன் பெல்லெப்யூய் மீதான வழக்கில் இறுதி வாதங்கள் தற்போது நடந்து வருகின்றன.

ஒட்டாவாவின் கிழக்கே பௌர்ஜெட் பகுதியில் 2023 ஆம் ஆண்டு மே மாதம் நடந்த ஒரு நலன் விசாரிக்கும் காவல் சோதனையின் போதே, இந்த குற்றச் சம்பவம் நிகழ்ந்தது.

சம்பவ தினத்தன்று, அதிகாலை நேரத்தில், சார்ஜென்ட் எரிக் மியூல்லரைக் கொன்றதும், கான்ஸ்டபிள் மார்க் லௌசன் மற்றும் ஃபிராங்கோயிஸ் காமாஷை காயப்படுத்தியதும் பெல்லெப்யூய் தான் என்பதை நீதிமன்றம் கேட்டறிந்துள்ளது.

தனது வீட்டிற்குள் நுழைந்தவர்கள் காவல்துறையினர் என்று பெல்லெப்யூய் அறிந்திருந்தாரா என்ற கேள்வியும், மற்றும் துப்பாக்கியால் சுட்டபோது அவரது நோக்கம் என்னவாக இருந்தது என்ற கேள்வியும் இந்த வழக்கின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

பெல்லெப்யூய் தன் மீது சுமத்தப்பட்ட ஒரு கொலைக் குற்றச்சாட்டையும், இரண்டு கொலை முயற்சி குற்றச்சாட்டுகளையும் மறுத்து வாதிடுகிறார்.

மார்ச் மாதம் தொடங்கிய இந்த வழக்கு, இருமொழித் திறன் கொண்ட உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

நேற்றையதினம் பெல்லெப்யூய்யின் வழக்கறிஞர் தனது இறுதி வாதங்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்….
அடுத்த செய்தி ஒன்ராறியோவில் பெண்பால்நிலை சார் படுகொலை….

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

ரிச்மண்ட் ஹில் தீ விபத்தில் ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதி

செப்டம்பர் 2, 2025
கனடாமுதன்மை செய்தி

ஒண்டாரியோ மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கும் தமிழ் வேட்பாளர்கள்!

பிப்ரவரி 6, 2025
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் சிறுமி சுட்டுக்கொலை வழக்கில் குற்றச்சாட்டுக்குட்பட்டவரை விடுவிக்க கோரிக்கை

மார்ச் 13, 2026
கனடாமுதன்மை செய்தி

ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களுக்கு பிரதமர் மார்க் கார்னி ஆதரவு

மார்ச் 3, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?