Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

ஒண்டாரியோ மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கும் தமிழ் வேட்பாளர்கள்!

பிப்ரவரி 6, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஒண்டாரியோ மாகாணசபைத் தேர்தல் எதிர்வரும் February 27 ஆந் திகதி நடத்துவதாக ஒண்டாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் இம்முறை நான்கு தமிழர்கள் குறித்த மாகாணசபைத் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.

ஒண்டாரியோ மாகாணத்தில் கன்சர்வேட்டிவ் கட்சிசார்பாக இம்முறை மூன்று தமிழ் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இவர்களில் மார்க்கம்-தோர்ன்ஹில் தொகுதியில் லோகன் கணபதி போட்டியிடவுள்ளதாக நவம்பர் 28, 2024 இல் கட்சியினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

கன்சர்வேட்டிவ் கட்சிசார்பில் ஸ்கார்பரோ-ரூஜ் பார்க் தொகுதியில் போட்டியிடும் மற்றுமொரு வேட்பாளரான விஜய் தணிகாசலம் டிசம்பர் 11, 2024 கட்சியினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தார் இவர்கள் இருவரும் 2018 ஆம் ஆண்டு முதல் மாகாணசபை உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து புதிய ஜனநாயகக் கட்சி வேட்பாளராக தட்ஷா நவநீதன் ஸ்கார்பரோ வடக்குத் தொகுதியில் போட்டியிடுகின்றார். இவர் 2023 ஆம் ஆண்டு ஸ்கார்பரோ-கில்ட்வுட் தொகுதியில் நடைபெற்ற ஒண்டாரியோ மாகாணசபை இடைத்தேர்தலில் NDP சார்பில் போட்டியிட்டவராவார்.

இத்தேர்தலில் நான்காவது தமிழ் வேட்பாளராக களமிறங்கும் ஜூட் அலோசியஸ் கன்சர்வேட்டிவ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி
ஸ்கார்பரோ-கில்ட்வுட் தொகுதியில் போட்டியிடுகிறார்.

எனவே, மேற்குறிப்பிட்டபடி இம்முறை ஒண்டாரியோ மாகாணசபைத் தேர்தலில் ஒண்டாரியோ PC சார்பில் மூன்று தமிழ் வேட்பாளர்களும் NDP கட்சி சார்பில் ஒருவருமாக நான்கு தமிழர்கள் போட்டியிடுகின்றனர்.

 

முந்தைய செய்தி மொன்றியலில் பேருந்து விபத்து – ஒருவர் படு காயம்.
அடுத்த செய்தி அமெரிக்க வரிகளை எதிர்கொள்ள கனடிய நாடாளுமன்றத்தை கூட்டுமாறு கோரிக்கை..!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

EYETAMIL NIGHT 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

பிரிட்டிஷ் கொலம்பியாவின் கெலோனா நகரின் வடக்கே காட்டுத்தீ

ஜூலை 7, 2025
கனடாமுதன்மை செய்தி

பொலிஸாரால் ரொறன்ரோ பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை….

பிப்ரவரி 3, 2025
கனடா

ரொறன்ரோவில் 400 மில்லியன் டாலர்களை இழந்த மக்கள்!

மார்ச் 6, 2025
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகும் கனடா

நவம்பர் 23, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?