Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

ரிச்மண்ட் ஹில் தீ விபத்தில் ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதி

செப்டம்பர் 2, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ரொரொண்டோ – ரிச்மண்ட் ஹில் பகுதியில், ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக, ஒரு குழந்தை உட்பட ஐந்து பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யோர்க் பிராந்திய காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் அதிகாலை 3 மணிக்குப் பிறகு Skywood Drive மற்றும் Rollinghill Road க்கு அருகிலுள்ள வீட்டிற்கு விரைந்து சென்றனர்.

தீ விபத்து நடந்த இடத்திற்கு அருகில் உள்ள செயின்ட் மார்கரெட் டி யூவில் அமைந்துள்ள கத்தோலிக்க பள்ளி வளாகத்தில், ஒரு gas can மற்றும் ஒரு பை ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதால், இந்த தீ விபத்து சந்தேகத்திற்குரியதாகக் கருதப்படுகிறது.

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட ஐந்து பேரில், ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டனர்.

மற்றொருவர் தானாகவே தப்பித்துள்ளார் எனத் தெரியவருகின்றது.

இந்தச் சம்பவத்தின் பின்னணியை கண்டறிய அனைத்து வளங்களையும் பயன்படுத்தி விசாரணை மேற்கொள்ளப்படும் என்று, தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி இந்தோனேசியாவில் 8பேருடன் மாயமான ஹெலிகொப்டர்!
அடுத்த செய்தி இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கிரான்வில் லூப் பூங்காவில் மீண்டும் நிறுவப்பட்ட கலைப்படைப்பு

ஜூலை 28, 2025
கனடாமுதன்மை செய்தி

ரொறன்ரோ FreshCo அங்காடி காசாளர்களின் உடலில் கேமராக்கள்

அக்டோபர் 27, 2025
கனடாவிசேட செய்திகள்

Samson Cree Nation இல் மீண்டும் திறக்கப்பட்ட நெடுஞ்சாலை…

ஏப்ரல் 27, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடா இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற கேர்னல் தர அதிகாரிக்கு அபராதம் விதிப்பு…

மே 9, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?