Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

CSIS உளவுத்துறை நடவடிக்கைகள் குறித்து கண்காணிப்பு அமைப்பு கவலை

அக்டோபர் 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை சேவை (CSIS) நிறுவனம், தகவல்களைச் சேகரிப்பதற்காகத் தனக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தியபோது சட்ட விதிமுறைகளை முறையாகப் பின்பற்றத் தவறியிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை கண்காணிப்பு முகவரகம் (NSIRA) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இந்தத் தகவல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கனடிய உளவுத்துறைச் சட்டத்தின்படி (CSIS Act), புலனாய்வு நடவடிக்கைகளின் போது சட்டச் சிக்கல்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், அங்கீகரிக்கப்பட்ட உளவுத்துறை ஊழியர்கள் சில குறிப்பிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்குச் கடுமையான சட்டக் கட்டுப்பாடுகளும் நடைமுறைகளும் காணப்படுகின்றன.

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட உளவுத்துறை நடவடிக்கைகளை ஆய்வு செய்த கண்காணிப்புக் குழு, அனுமதிக்கப்பட்ட குற்றங்களின் வகைகளில் உளவு அமைப்பு விதிமுறைகளைப் பின்பற்றியிருந்த போதிலும், சில முக்கிய நடைமுறை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, உரிய சட்டப்பூர்வ நியமனம் பெறாத சில ஊழியர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என்றும், சட்டப்படி பெறப்பட வேண்டிய உயர் அதிகாரிகளின் முன்அனுமதியின்றி பிறரைச் சில செயல்களைச் செய்யப் பணித்திருக்கலாம் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

அத்துடன், இத்தகைய விசேட அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கான நியாயமான காரணங்களைச் சரியாக ஆவணப்படுத்துவதற்கு, கனடிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை சேவை அமைப்பு தவறியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி 20 ஆண்டுகளுக்கு முந்தைய தொடர் பாலியல் குற்றங்கள் – 51 வயது நபர் கைது
அடுத்த செய்தி நல்லூரில் இரவும் பகலுமாகத் தொடரும் போராட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

ஹெல்த் கனடா விதித்த தடையை நீக்கிய மேல்முறையீட்டு நீதிமன்றம்

ஜூன் 20, 2025
கனடாமுதன்மை செய்தி

சம்பள அதிகரிப்பு தொடர்பான அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன

செப்டம்பர் 28, 2025
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவில் நடக்கும் விடயங்களுக்கு தான் தீர்ப்பு வழங்க விரும்பவில்லை – கேரி ஆனந்த சங்கரி கருத்து

பிப்ரவரி 1, 2026
கனடாவிசேட செய்திகள்

ஒன்டாரியோவில் தீ விபத்துக்களை சமாளிக்க புதிய அணுகுமுறை!

ஆகஸ்ட் 28, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?