Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

நிறுத்தப்படும் உலகப் புகழ்பெற்ற விஸ்கி தயாரிப்பு!

ஆகஸ்ட் 29, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

உலகப் புகழ்பெற்ற கிரௌன் றோயல் விஸ்கி வகையைத் தயாரிக்கும் டையாஜியோ (Diageo) நிறுவனம், ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள அதன் தொழிற்சாலையை மூட இருப்பதாக அறிவித்துள்ளது.

குறித்த தொழிற்சாலை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் மூடப்படுமெனத் தெரியவருகின்றது.

நிறுவனத்தின் இந்த திடீர் முடிவு, நாடு முழுவதும் உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்புகளின் எதிர்காலம் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய தொழிற்சங்கங்களில் ஒன்றான யூனிஃபார் (Unifor), இந்த முடிவுக்கு எதிராகப் போராடப் போவதாக அறிவித்துள்ளது.

யூனிஃபார் லோக்கல் 200 அமைப்பின் தலைவர் ஜான் டி’அக்னோலோ, இந்த முடிவு “அதிர்ச்சியூட்டுவதாகவும், பேரழிவை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும்” கூறினார்.

இந்த தொழிற்சாலை அம்ஹெர்ஸ்ட்பர்க் நகரின் அடையாளமாகவும், மிகப்பெரிய வேலைவாய்ப்பு வழங்குநராகவும் உள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கிரௌன் றொயல் விஸ்கி தொடர்ந்தும் கனடாவிலேயே தயாரிக்கப்பட்டு, வடித்து, பக்குவப்படுத்தப்படும் என்றும், ஆனால் கண்ணாடிக்குடுவைகளில் விஸ்கியை அடைக்கும் பணிகள் அமெரிக்காவுக்கு மாற்றப்படும் என்றும் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

முந்தைய செய்தி ஒரு பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையைப் பெறும் கியூபெக்!
அடுத்த செய்தி உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதல் -கண்டனம் வெளியிட்ட பிரதமர்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

West Island 2026 மெய்வல்லுநர் போட்டிகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

‘OpenAI’ நிறுவனம் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு

மார்ச் 10, 2026
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவின் இறக்குமதி பொருட்கள் தொடர்பில் கனடாவின் அதிரடி தீர்மானம் …..

மார்ச் 4, 2025
கனடாமுதன்மை செய்தி

ஈழத்தமிழர் கல்வி வாரத்துக்கு எதிரான மனுக்களை நிராகரித்த கனடா உயர் நீதிமன்றம் !

மார்ச் 29, 2025
Uncategorizedகனடா

கனேடியர்கள் ‘எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்-ஜஸ்டின் ட்ரூடோ

மார்ச் 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?