Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதல் -கண்டனம் வெளியிட்ட பிரதமர்

ஆகஸ்ட் 29, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

உக்ரைன் தலைநகர் கிய்வ் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் மார்க் கார்னி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் அனிதா ஆனந்த் இருவரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் தலைநகர் கிய்வ் மீது ரஷ்யா நடத்திய மிக மோசமான வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டதில், 18 பேர் உயிரிழந்தனர்.

இவர்களுள் நான்கு குழந்தைகள் அடங்குவர். மேலும், குறித்த தாக்குதலில் 48 பேர் காயமடைந்துள்ளனர். உக்ரைனின் விமானப்படை தகவலின்படி, ரஷ்யா 598 ட்ரோன்கள் மற்றும் 31 ஏவுகணைகளை ஏவியுள்ளது.

பிரதமர் மார்க் கார்னி தமது கண்டனப் பதிவில் “ரஷ்யா வேண்டுமென்றே அப்பாவிப் பொதுமக்களையும் குழந்தைகளையும் குறிவைத்துத் தாக்கி கொன்றதாக” தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், பேச்சுவார்த்தைக்குப் பதிலாக, கொலையைத் தேர்ந்தெடுப்பதாக பிரதமர் மார்க் கார்னி குற்றம் சாட்டியுள்ளார்.

முந்தைய செய்தி நிறுத்தப்படும் உலகப் புகழ்பெற்ற விஸ்கி தயாரிப்பு!
அடுத்த செய்தி யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக போராட்டம்!(Photos)

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

West Island 2026 மெய்வல்லுநர் போட்டிகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

2026க்கான பாடசாலை பரீட்சை அட்டவணை வெளியீடு!

செப்டம்பர் 14, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். சர்வதேச ஈர நில தின கொண்டாட்டம்

பிப்ரவரி 3, 2026
கனடா

சைக்ளோஸ்போரா ஒட்டுண்ணி கனடாவிற்குள் பரவவில்லை – பொதுச் சுகாதார முகமை

ஜூலை 15, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் இரண்டு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு….

மார்ச் 31, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?