Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

ஹெல்த் கனடா விதித்த தடையை நீக்கிய மேல்முறையீட்டு நீதிமன்றம்

ஜூன் 20, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சுகாதாரப் பணியாளர்கள் சைகடெலிக் காளான்களைப் (psilocybin) பயன்படுத்திப் பயிற்சி பெறுவதற்கு ஹெல்த் கனடா (Health Canada) விதித்த தடையை கனடாவின் கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றம் நீக்கியுள்ளது.

ஹெல்த் கனடாவின் இந்த முடிவு நியாயமற்றது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இது, கனடாவில் சைகடெலிக் சிகிச்சைகளுக்கான அணுகலை மேலும் விரிவுபடுத்தும் ஒரு முக்கிய நகர்வாகக் கருதப்படுகிறது.

96 சுகாதாரப் பணியாளர்கள், தங்களுக்கு சைகடெலிக் காளான்களைப் பயிற்சிப் பகுதியாகப் பயன்படுத்த அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தனர்.

நோவா ஸ்கோஷியாவைச் சேர்ந்த செவிலியர் நிபுணர் ஜெஃப் டோத் (Jeff Toth) என்பவர் இந்த விண்ணப்பத்தைத் தாக்கல் செய்திருந்தார்.

இருப்பினும், ஹெல்த் கனடா இந்த விண்ணப்பங்களை நிராகரித்தது.

இதை எதிர்த்துச் செய்யப்பட்ட மேல்முறையீட்டின் விளைவாகவே இந்த நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

சைகடெலிக் காளான்களில் உள்ள சைக்கோஆக்டிவ் (psychoactive) பொருளான சைலோசிபின், கனடாவில் கட்டுப்படுத்தப்பட்ட மருந்து மற்றும் பொருட்கள் சட்டத்தின் (Controlled Drugs and Substances Act – CDSA) கீழ் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி T20 வரலாற்றில் அதிக பார்வையாளர்களை ஈர்த்த இறுதி போட்டி!
அடுத்த செய்தி சிறுமி சார்லிக் பொல்லாக்கின் நிதியுதவியை நிறுத்த தீர்மானம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவுக்குச் செல்லும் கனேடியர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்!

ஆகஸ்ட் 29, 2025
கனடாமுதன்மை செய்தி

மொண்ட்ரியல் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை விரைவுபடுத்தும் பிரதமர் கார்னி

செப்டம்பர் 15, 2025
கனடா

இஸ்ரேல் பிரதமரை சாடிய “எலிசபெத் மே”

மார்ச் 30, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் நாளை முதல் அறிமுகமாகும் நேர மாற்றம்

மார்ச் 8, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?