Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

வீதியிலுள்ளோருக்கு 120 மில்லியன் உதவி – மனிதநேய நோக்கில் கியூபெக் அரசு”

மார்ச் 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் தீவிரமடைந்து வரும் வீடமைப்பு நெருக்கடி மற்றும் வீடற்றோர் எண்ணிக்கையைத் தணிக்க, மாகாண அரசு தனது புதிய பட்ஜெட்டில் விசேட நிதி ஒதுக்கீடுகளை அறிவித்துள்ளது.

மாகாணம் பெரும் நிதிப் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ள சூழலிலும், சமூகத்தின் நலிவடைந்த பிரிவினருக்காக நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

புதிய பட்ஜெட்டின்படி, குறைந்த வருமானம் பெறுவோருக்கான சமூக வீடுகளை (Social Housing) நிர்மாணிக்க 600 மில்லியன் டொலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாகாணம் முழுவதும் சுமார் 3,000 புதிய மலிவு விலை வீடுகளைக் கட்ட கியூபெக் அரசு திட்டமிட்டுள்ளது.

சந்தையில் வீடுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலமே, வாடகை உயர்வைக் கட்டுப்படுத்த முடியும் என நிதியமைச்சர் எரிக் ஜிரார்ட் தெரிவித்துள்ளார்.

மொன்றியல் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் தங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு உதவ புதிய பட்ஜெட்டில் 120 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

முந்தைய செய்தி காலவரம்பு மீறினால் இலவச பாஸ்போர்ட் – கனடா அரசின் புதிய உத்தரவாதம்!
அடுத்த செய்தி மொன்றியலில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள எக்சோ’ ரயில் சேவைகள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மாகாணத்தின் “தளநிலையான” பாகுபாடே, ஆண் மாணவர்களின் கல்வித் தரக் குறைபாட்டிற்கு முக்கிய காரணம் -பிரான்சுவா டேவிட்

ஏப்ரல் 8, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் அரசு அறிவித்துள்ள வரிச்சலுகைத் திட்டம் வறிய மக்களைச் சென்றடையாது – பொருளாதார வல்லுநர்கள்

மே 27, 2026
கனடாமுதன்மை செய்தி

பிரிட்டிஷ் கொலம்பியாவில் அதிகரித்து வரும் பாலின அடிப்படையிலான வன்முறை

ஜூலை 8, 2025
கியூபெக்

Bill 96 இற்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்த சார்லஸ் மில்லியார்ட்

மே 4, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?