Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

இஸ்ரேலை கண்டித்த கனேடிய பிரதமர் மார்க் கார்னி…

ஏப்ரல் 26, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

காஸாவுக்கு உணவுப் பொருட்கள் செல்வது இஸ்ரேலால் தடுக்கப்பட்டதை லிபரல் கட்சித் தலைவரும் கனேடிய பிரதமருமான மார்க் கார்னி கண்டித்துள்ளார்.

உணவு ஓர் “அரசியல் கருவியாக” பயன்படுத்தப்படக்கூடாது என்று, அவர் எச்சரித்துள்ளார்.

இஸ்ரேலின் தொடர்ச்சியான முற்றுகையின் காரணமாக காஸாவில் தனது உணவுக்கையிருப்புகள் தீர்ந்துவிட்டதாக, ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்தை செயற்பட அனுமதிக்குமாறு மார்க் கார்னி இஸ்ரேலைக் கோரியுள்ளார்.

ஹமாஸின் நடவடிக்கைகளுக்காக பாலஸ்தீனிய பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து முக்கிய எல்லைப் பாதைகளும் மூடப்பட்டதால் ஏழு வாரங்களுக்கும் மேலாக எந்த மனிதாபிமான அல்லது வணிகப் பொருட்களும் காஸாவிற்குள் நுழையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி தகவல் அறியும் உரிமைச் சட்டம் மீளாய்வு செய்யப்படும் – மார்க் கார்னி உறுதி
அடுத்த செய்தி கன்சர்வேடிவ் கட்சிக்கு வாக்களிக்குமாறு பியர் பொய்லிவ்ர் கோரிக்கை..

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

முதன்மை செய்திவிளையாட்டு

ஐ.சி.சி தலைவராக ஜெய் ஷா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

டிசம்பர் 1, 2024
கனடா

பிக்கரிங்கில் காணாமற்போய் பெண்ணை தேடும் துர்ஹாம்  காவல்துறையினர் 

ஜனவரி 1, 2026
கனடாமுதன்மை செய்தி

ரயில் மீது  சாகசம் செய்த நபருக்கு எதிராக வழக்கு தாக்கல்

ஆகஸ்ட் 15, 2025
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவின் இறக்குமதி பொருட்கள் தொடர்பில் கனடாவின் அதிரடி தீர்மானம் …..

மார்ச் 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?