Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கன்சர்வேடிவ் கட்சிக்கு வாக்களிக்குமாறு பியர் பொய்லிவ்ர் கோரிக்கை..

ஏப்ரல் 26, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெறுவதற்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் என, மக்களிடம் அந்த கட்சியின் தலைவர் பியர் பொய்லிவ்ர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது சொந்த ஊரான கல்கரியில் கூடியிருந்த பெருந்திரளான கூட்டத்தினரிடம் உரையாற்றிய போதே அவர் இக்கோரிக்கையை விடுத்தார்.

கருத்துக்கணிப்புகள் நெருக்கமான போட்டியை காட்டுவதையும் மீறி, 10 ஆண்டு கால லிபரல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, பியர் பொய்லிவ்ர் கடும் முயற்சி செய்து வருவதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

பியர் பொய்லிவர்ரின் சொந்த ஊரான கல்கரி ஆனது, கன்சர்வேடிவ் கட்சியின் கோட்டையாக இருந்தாலும், லிபரல் கட்சி சில இடங்களை வெல்லும் நம்பிக்கையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இஸ்ரேலை கண்டித்த கனேடிய பிரதமர் மார்க் கார்னி…
அடுத்த செய்தி வெறுமையாகவே என் மக்களை சந்திப்பதற்காக வந்துள்ளேன் – நெடுந்தீவில் டக்ளஸ் உருக்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

பிரதமர் மார்க்கார்னியை ட்ருடோவின் தொடர்ச்சி என கருதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

மே 26, 2025
கனடா

மத்திய அரசில் பணியாற்றும் ஊழியர்களுக்கு புதிய உத்தரவு

பிப்ரவரி 23, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் சிறுமி சுட்டுக்கொலை வழக்கில் குற்றச்சாட்டுக்குட்பட்டவரை விடுவிக்க கோரிக்கை

மார்ச் 13, 2026
இலங்கைமுதன்மை செய்தி

சஜித் தலைமையில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல் !

பிப்ரவரி 5, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?