Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

அமெரிக்கவின் வர்த்தக அச்சுறுத்தலால் கியூபெக் சுதந்திர வாக்கெடுப்பு தள்ளிப்போகுமா?

பிப்ரவரி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தைத் தனிநாடாக மாற்றுவதற்கான வாக்கெடுப்பு (Referendum), அமெரிக்காவின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் வர்த்தக அச்சுறுத்தல்கள் காரணமாகத் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக ‘பார்ட்டி கியூபெக்வா’ (PQ) கட்சித் தலைவர் பால் செயின்ட்-பியர் பிளாமண்டன் தெரிவித்துள்ளார்.

சிக்கூட்டிமி (Chicoutimi) தொகுதியில் இடம்பெற்ற இடைத்தேர்தல் வெற்றிக்குப் பிறகு அவர் ஆற்றிய உரை, மாகாண அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய பிரசாரத்தின் போது தாம் சந்தித்த மக்கள் பலர், அமெரிக்க அதிபரினால் கியூபெக் மாகாணத்தின் மரம் மற்றும் அலுமினியத் தொழில்துறைக்குக் கிடைக்க வேண்டிய வருவாய் பாதிக்கப்படுமோ என்று அஞ்சுவதாக, பிளாமண்டன் குறிப்பிட்டார்.

“மக்கள் உண்மையிலேயே பயப்படுகிறார்கள், அவர்கள் கவலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது” என்று அவர் கூறினார்.

கியூபெக் மாகாணத்தின் சட்டமன்றத்திற்கான அடுத்த தேர்தலில் தாம் வெற்றி பெற்றால், கியூபெக் மாகாணத்தைத் தனிநாடாக மாற்றுவதற்கான வாக்கெடுப்பினை நடைமுறைப்படுத்துவதற்கு, அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் அல்லது சாதகமான சூழல் ஏற்படும் வரை காத்திருப்போம் என பிளாமண்டன் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி புதிய தூதுவர்களை நியமித்த ஜனாதிபதி
அடுத்த செய்தி கியூபெக் ‘Mini-reform’ வனச் சீர்திருத்தம்: பழங்குடியினர், சுற்றுச்சூழல் அமைப்புகள் எதிர்ப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்முதன்மை செய்தி

அமெரிக்காவில் சூறாவளி தாக்குதல் – 9 பேர் பலி!

பிப்ரவரி 17, 2025
கனடாமுதன்மை செய்தி

பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருப்பதற்கு மாகாணங்களுக்குள்ளேயே நிலவும் வர்த்தகத் தடைகளே காரணம் – சர்வதேச நாணய நிதியம்

ஜனவரி 28, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடாவை மிஞ்சிய ஐரோப்பிய நாடுகள்

ஜூலை 5, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் கொரோனர் அலுவலகம்  தொடங்கியுள்ள முக்கிய விசாரணை

நவம்பர் 21, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?