Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொன்றியலில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள எக்சோ’ ரயில் சேவைகள்

மார்ச் 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியலின் மேற்குப் பகுதியில் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டதால், ‘எக்சோ’ (Exo) பயணிகள் ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வவுட்ரெயில்-ஹட்சன் (Vaudreuil-Hudson) வழித்தடத்தில் பயணிக்கும் ஆயிரக்கணக்கான பயணிகள் இதனால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

டோரியன் (Dorion) ரயில் நிலையத்திற்கு அருகே ‘கனடியன் பசிபிக் கன்சாஸ் சிட்டி’ (CPKC) நிறுவனத்திற்குச் சொந்தமான சரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி தடம் புரண்டன.

இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும், தடம் புரண்ட பெட்டிகள் வெறுமையாக இருந்ததாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த விபத்தின் காரணமாக வவுட்ரெயில் (Vaudreuil) மற்றும் செயின்ட்-அன்-டி-பெல்லுவ் (Sainte-Anne-de-Bellevue) ஆகிய நிலையங்களுக்கு இடையிலான ரயில் போக்குவரத்து இரு திசைகளிலும் இடைநிறுத்தப்பட்டது.

இதன் விளைவாக இன்று பகல் மற்றும் மாலை நேரங்களில் இயக்கப்படவிருந்த 15-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத் தக்கது.

முந்தைய செய்தி வீதியிலுள்ளோருக்கு 120 மில்லியன் உதவி – மனிதநேய நோக்கில் கியூபெக் அரசு”
அடுத்த செய்தி ’24 சசெக்ஸ் டிரைவ்’ கட்டிடம் தொடர்பிலான முடிவில் காலதாமதம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கின் வடக்கு கடற்கரையில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 4 பேர் காணாமல் போயுள்ளனர்!

ஜூன் 21, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கின் ஹெமிங்ஃபோர்ட் விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

ஜூலை 14, 2025
கியூபெக்

கியூபெக் மாகாணத்தில் 30 ஆதிகாமெ இனப்பெருக்கங்களுக்கு கருத்தடை சிகிச்சைகள் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு!

அக்டோபர் 13, 2025
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் சிறுமி சுட்டுக்கொலை வழக்கில் குற்றச்சாட்டுக்குட்பட்டவரை விடுவிக்க கோரிக்கை

மார்ச் 13, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?