Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனடா–இந்தியா உறவில் மீண்டும் பதற்றம்: பிரதமரின் பதிலால் சர்ச்சை!

மார்ச் 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இந்தியாவில் இருந்து கனடாவிற்கு எதிரான ‘வெளிநாட்டுத் தலையீடு’ (Foreign Interference) நின்றுவிட்டதா என்ற கேள்விக்கு, பிரதமர் மார்க் கார்னி, தெளிவான பதில் அளிக்க மறுத்துள்ளார்.

இந்தியாவிற்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணத்தை நிறைவுசெய்து கொண்டு, தற்போது அவுஸ்திரேலிய பயணத்தில் இருக்கும் அவரிடம் ஊடகத்தரப்பினரால், இந்த கேள்வி முன்வைக்கப் பட்டது.

பெயர் குறிப்பிட விரும்பாத உயர் அதிகாரி ஒருவர், “இந்தியாவின் தலையீடுகள் நின்றுவிட்டன; அதனால் தான் பிரதமர் அங்கு பயணம் மேற்கொள்கிறார்” என்று ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார்.

இது கனடாவில் வாழும் சீக்கிய சமூகத்தினர் மற்றும் பாதுகாப்பு நிபுணர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அந்த அதிகாரியின் கருத்தை பிரதமர் ஏற்கிறாரா என்று, செய்தியாளர்கள் பிரதமர் மார்க் கார்னியிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அதற்கு பிரதமர் “தாம் அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தப் போவதில்லை” என்று, தெளிவற்ற முறையில் பதிலளித்துள்ளார்.

முந்தைய செய்தி பிரதமர் மார்க் கார்னியின் அவுஸ்திரேலிய பயணத்தில் முக்கிய ஒப்பந்தங்கள்…
அடுத்த செய்தி ஈரானின் உயர் தலைவர் கொமெய்னியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

அமெரிக்க வரிவிதிப்பை மார்க் கார்னி பிரசாரங்களுக்கு பயன்படுத்திக் கொள்வதாக கன்சர்வேட்டிவ் கட்சி விமர்சனம்!

ஏப்ரல் 10, 2025
கனடாமுதன்மை செய்தி

தென்கிழக்காசிய நாடுகளுக்கு பயணமாகின்றார் பிரதமர் மார்க் கார்னி

அக்டோபர் 25, 2025
அண்மைய செய்திகள்கனடா

நான் மட்டுமே ட்ரம்பை எதிர்கொள்ள கூடிய “கடினமான” ஒருவர் -எதிர்  கட்சி தலைவர் பியர் பொலிவர்!

மார்ச் 19, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் பொதுத்தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி…

ஏப்ரல் 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?