Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

பிரதமர் மார்க் கார்னியின் அவுஸ்திரேலிய பயணத்தில் முக்கிய ஒப்பந்தங்கள்…

மார்ச் 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பிரதமர் மார்க் கார்னி தனது மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரை வந்தடைந்தார்.

ஆர்க்டிக் பகுதியில் கனடாவின் கண்காணிப்பை பலப்படுத்த, அவுஸ்திரேலியாவின் நவீன ‘ரேடார்’ (Over-the-horizon radar) அமைப்பை வாங்குவது குறித்து, ஏற்கனவே இருநாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பிரதமரின் இந்த பயணத்தில், கூடுதல் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

நவீன தொழில்நுட்பத்திற்குத் தேவையான கனிம வளங்களை (Critical Minerals) அகழ்வாராய்ச்சி செய்வதிலும், வர்த்தகத்தைப் பெருக்குவதிலும் இரு நாடுகளும் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

அமெரிக்கா மற்றும் சீனா போன்ற பெரிய நாடுகளின் ஆதிக்கத்திற்கு மத்தியில், கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற “நடுத்தர வல்லரசு” (Middle Powers) நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே கார்னியின் நிலைப்பாடாகும்.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பசிபிக் நாடுகளுக்கும் கனடாவுக்கும் இடையிலான வர்த்தகத் தொடர்புகளை மேம்படுத்தவும் பிரதமர் மார்க் கார்னி திட்டமிட்டுள்ளமை, குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கியூபெக் பேராயர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்? 6 இலட்சம் டொலர் நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல்
அடுத்த செய்தி கனடா–இந்தியா உறவில் மீண்டும் பதற்றம்: பிரதமரின் பதிலால் சர்ச்சை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

காரணத்தை கூற மறுக்கும் கனடா வருவாய் முகவரகம்

அக்டோபர் 3, 2025
அண்மைய செய்திகள்கனடா

வெள்ளைமாளிகையில் வைத்து அச்சுறுத்தப்பட்டனரா கனேடிய முதலமைச்சர்கள்..!!

பிப்ரவரி 13, 2025
கனடாமுதன்மை செய்தி

ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களுக்கு பிரதமர் மார்க் கார்னி ஆதரவு

மார்ச் 3, 2026
கனடா

கனடாவின் வர்த்தக பேச்சுவார்த்தைகள் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மார்க் கார்னி

மே 1, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?