Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

ஈரானின் உயர் தலைவர் கொமெய்னியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு

மார்ச் 4, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கொமெய்னியின் அரச இறுதிச் சடங்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஈரான் அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மூன்று நாட்கள் நடைபெறவிருந்த இந்த இறுதிச் சடங்கு இன்றைய தினம் ஆரம்பமாகவிருந்த நிலையில் நிகழ்வை நடத்துவதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் பூர்த்தி செய்யப்படும் வரை அது ஒத்திவைக்கப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இறுதிச் சடங்கு நடைபெறும் புதிய திகதி இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி கனடா–இந்தியா உறவில் மீண்டும் பதற்றம்: பிரதமரின் பதிலால் சர்ச்சை!
அடுத்த செய்தி இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 101 பேர் காணாமல் போனதாக தகவல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் காற்றாலை திட்டத்தை நிறுத்துங்கள்- வவுனியாவில் மனிதச்சங்கிலி போராட்டம்!

ஆகஸ்ட் 11, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சட்டவிரோத கடற்றொழிலால் மீனவ குடும்பங்கள் பாதிப்பு – ரவிகரன் எம்.பி

ஏப்ரல் 10, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் 43 பேர் HIV தொற்றால் பாதிப்பு – வைத்தியர் சந்திரகுமார்(Video)

டிசம்பர் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மீண்டும் PCR பரிசோதனைகள் முன்னெடுக்க வலியுறுத்தல்

ஜூன் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?