Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 101 பேர் காணாமல் போனதாக தகவல்!

மார்ச் 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று நடத்திய தாக்குதலில் குறைந்தது 101 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 78 பேர் காயமடைந்துள்ளதாகவும் இலங்கை கடற்படை மற்றும் பாதுகாப்பு அமைச்சின் வட்டாரங்களை மேற்கொள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரானிய கப்பலில் இருந்து ஒரு பேரிடர் அழைப்பு வந்ததை அடுத்து, இலங்கை கடற்படை மீட்புப் பணியை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் சர்வதேச ஊடகச் சேவையிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு அருகில் கடலில் மூழ்கிய கப்பலில் இருந்து குறைந்தது 30 பேரை இலங்கை இராணுவம் மீட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவர் மேலும் விவரங்களை வழங்கவில்லை, ஆனால் இந்த விடயத்தில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.

உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, குறித்த கப்பல் தனது துயர சமிக்ஞையை காலி நகருக்கு அருகிலுள்ள தெற்கு கடற்கரையிலிருந்து அனுப்பியதாக தெரிவிக்கபடுகின்றது

பின்னர் காயமடைந்தவர்கள் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு காலி, கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய செய்தி ஈரானின் உயர் தலைவர் கொமெய்னியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு
அடுத்த செய்தி ஈரானிய கப்பல் தாக்குதல் இலங்கை பாதுகாப்பு வலயத்தில் எப்படி இடம்பெற்றது ? – நாமல் ராஜபக்ச கேள்வி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

போலி வலைத்தளங்கள் மூலம் பண மோசடி செய்ததாக கூறப்படும் எட்டு சந்தேகநபர்களுக்கும் தொடர்ந்தும் விளக்கமறியல்!

செப்டம்பர் 25, 2025
இலங்கை

மட்டக்களப்பில் வீட்டை உடைத்து 80 இலட்சம் பெறுமதியான தங்க ஆபரணங்கள் திருட்டு!

செப்டம்பர் 14, 2025
இலங்கை

அக்குரேகொட துப்பாக்கிசூடு – மேலும் ஒருவர் கைது

பிப்ரவரி 17, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கில் அடையாளம் காணப்பட்டுள்ள இராமாயண யாத்திரையுடன் தொடர்புடைய இடங்கள்

ஏப்ரல் 5, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?