Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

புதிய ரக நவீன துப்பாக்கிகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை அறிவித்த மத்திய அரசு

மார்ச் 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இராணுவ வீரர்கள் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தி வந்த பழைய ரகத் துப்பாக்கிகளை மாற்றிவிட்டு, புதிய ரக நவீன துப்பாக்கிகளை வாங்குவதற்கான 307 மில்லியன் டொலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை மத்திய அரசு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தற்போது இராணுவத்தில் பயன்பாட்டிலுள்ள C7 மற்றும் C8 ரகத் துப்பாக்கிகள் அவற்றின் ஆயுட்காலத்தை விடக் கூடுதல் காலம் பயன்படுத்தப்பட்டுவிட்டன.

அவற்றுக்குப் பதிலாக, ‘கனடியன் மாடுலர் அஸால்ட் ரைபிள்’ (CMAR) எனப்படும் புதிய தொழில்நுட்பத் துப்பாக்கிகள் வாங்கப்படவுள்ளன.

ஒன்டாரியோவின் கிச்சனர் பகுதியில் உள்ள ‘கோல்ட் கனடா’ (Colt Canada) நிறுவனம் இந்தத் துப்பாக்கிகளைத் தயாரித்து வழங்கவுள்ளது.

முதல் கட்டமாக அடுத்த மூன்று ஆண்டுகளில் 30,000 துப்பாக்கிகள் மத்திய அரசுக்கு வழங்கப்படவுள்ளன.

ஒவ்வொரு துப்பாக்கியிலும் 80 சதவீதப் பாகங்கள் கனடாவிலேயே தயாரிக்கப்படும் எனவும் அவற்றுக்கான தோட்டாக்கள் (Ammunition) முழுமையாகக் கனடாவிலேயே உற்பத்தி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி சிறுவர் பாதுகாப்பு அமைப்புகள் (DPJ) மீது தொடரப்பட்டுள்ள சிவில் வழக்கு
அடுத்த செய்தி தீவகத்தில் பலத்த காற்று – படகு சேவைகள் தாமதம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

நகரசபை நிதியில் பாரிய பண மோசடி…

மே 9, 2025
கனடா

டொரொன்ரோவில் மின்தடை!

ஏப்ரல் 9, 2025
கனடா

கனடிய ஆயுதப் படை உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார்!

செப்டம்பர் 7, 2025
1
கனடாமுதன்மை செய்தி

இந்தியன் கொலை தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் கருத்து தெரிவிப்பு…

ஏப்ரல் 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?