Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

டர்ஹாம் பிராந்திய காவல்துறையின் முக்கிய அறிவிப்பு

டிசம்பர் 19, 2025
படிக்க 1 நிமிடங்கள்
A Durham Regional Police officer's logo emblem is shown at a Bowmanville, Ont. shopping centre parking lot on Tuesday Feb. 28, 2023. THE CANADIAN PRESS/Doug Ives
SHARE

பிக்கரிங் சூதாட்ட விடுதியில் (Pickering Casino) பணியாற்றிய பாதுகாவலர் கொல்லப்பட்ட வழக்கில், தலைமறைவாக உள்ள குற்றவாளியைப் பற்றித் தகவல் தருபவர்களுக்கு 25,000 டொலர் வழங்கப்படும் என டர்ஹாம் (Durham) பிராந்திய காவல்துறை அறிவித்துள்ளது.

இந்தத் சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், குற்றவாளியைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடி இந்தக் கூடுதல் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

டைஜே நோஸ்வொர்தி-ஸ்மித் (Tyjae Nosworthy-Smith) என்ற 20 வயது இளைஞர், இந்தக் கொலை வழக்கில் தேடப்பட்டு வருபவர் ஆவார்.

குற்றவாளியைக் காண்பவர்கள் அவரை அணுக வேண்டாம் என்றும், அவர் ஆயுதங்கள் ஏந்திய ஆபத்தான நபர் என்பதால் உடனடியாக 911 என்ற எண்ணுக்கு அழைக்குமாறும் காவல்துறை எச்சரித்துள்ளது.

முந்தைய செய்தி கியூபெக்கில் நீதித்துறை இழைக்கும் அநீதி குறித்த புதிய புகார்கள் அதிகரிப்பு
அடுத்த செய்தி கியூபெக் சுகாதாரத் துறை அமைச்சர் ராஜினாமா!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

முன்னாள் சட்டசபை உறுப்பினர்கள்புதிய கட்சியைத் தொடங்குவதற்கான தங்கள் திட்டங்களைக் கைவிட்டுள்ளனர்!

ஜூலை 24, 2025
கனடாமுதன்மை செய்தி

மொன்றியலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி!

அக்டோபர் 5, 2025
கனடாமுதன்மை செய்தி

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

பிப்ரவரி 3, 2025
கனடா

டம்ப்ளர் ரிட்ஜ் பள்ளி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் விசாரணைகள் முடக்கம்

பிப்ரவரி 11, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?