Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் சுகாதாரத் துறை அமைச்சர் ராஜினாமா!

டிசம்பர் 19, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் சுகாதாரத் துறை அமைச்சர் கிறிஸ்டியன் துபே (Christian Dubé) தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து, கியூபெக் மாகாணத்தின் புதிய சுகாதாரத் துறை அமைச்சராக சோனியா பெலாஞ்சர் (Sonia Bélanger) நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாகச் சுகாதாரத் துறையை வழிநடத்தி வந்த கிறிஸ்டியன் துபே, கியூபெக் மாகாண மருத்துவர்களுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளார்.

மருத்துவர்களின் ஊதியம் மற்றும் வேலைப்பளு தொடர்பாகத் துபே கொண்டுவந்த புதிய சீர்திருத்தங்களை மருத்துவ சங்கங்கள் கடுமையாக எதிர்த்தன.

இந்த முரண்பாடு காரணமாக, சுகாதாரத் துறைக்காக ஒதுக்கப்பட்ட பல கோடி டொலர் நிதி தற்போது விநியோகிக்கப்படாமல் முடங்கிக் கிடக்கிறது.

இந்த நிலையில் புதிய சுகாதாரத் துறை அமைச்சர் முடங்கிக் கிடக்கும் நிதியை விடுவிப்பார் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி டர்ஹாம் பிராந்திய காவல்துறையின் முக்கிய அறிவிப்பு
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி மனித புதைகுழியின் 104 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று முன்னெடுப்பு

ஆகஸ்ட் 12, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

அறிவு ஒளி மைய மாணவர்களுக்கு பாடசாலை பொருட்கள் வழங்கி வைப்பு.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சிறிதரன் விடயம் மூவர் கொண்ட குழு நியமனம்!! தமிழரசு கட்சியின் மத்தியகுழு தீர்மானம்

மே 17, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

தர்மபுரம் பகுதியில் திறந்து வைக்கப்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலை

ஜூன் 22, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?