Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாவிசேட செய்திகள்

யூத வாக்காளர்களின் ஆதரவு கன்சர்வேடிவ் கட்சியை நோக்கி திரும்பும் வாய்ப்பு

ஏப்ரல் 23, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பெருகி வரும் யூத வெறுப்பு காரணமாக சில யூத வாக்காளர்களின் ஆதரவு, எதிர்வரும் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியை நோக்கி திரும்பும் வாய்ப்புள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

கனடாவில் உள்ள யூதர்கள் லிபரல் கட்சிக்கு அளித்துவந்த தமது ஆதரவினை, தற்போது கன்சர்வேடிவ் கட்சிக்கு அளிக்கவுள்ளதாக, சமீபத்திய ஆய்வு காட்டுகிறது.

யூத சமூகத்திற்கான ஆதரவை கன்சர்வேடிவ் கட்சி வெளிப்படுத்தியுள்ள நிலையின் பின்னணியிலேயே, இந்த ஆதரவு மாற்றத்துக்கான சாத்தியம் ஏற்பட்டுள்ளது.

கனடாவில் யூத வெறுப்பு அதிகரித்து வருவதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

2022 ஆம் ஆண்டு மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கு இடையில் யூதர்களை இலக்காகக் கொண்ட வெறுப்புக் குற்றங்கள் 71 சதவீதம் அதிகரித்துள்ளதாக கனடாவின் புள்ளிவிவரத்துறை தெரிவித்துள்ளது.

அக்டோபர் 7 தாக்குதல்கள் மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போருக்குப் பின்னரே, இடையில் யூதர்களை இலக்காகக் கொண்ட வெறுப்புக் குற்றங்களில் மிகப்பெரிய அதிகரிப்பு அவதானிக்கப்பட்டது.

இதேவேளை, கனடாவில் அமைந்துள்ள பல யூத பாடசாலைகள்கள் மற்றும் யூத ஜெப ஆலயங்கள் முதலானவை, தங்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்குமாறு அரசாங்கத்தை வேண்டியுள்ளன

முந்தைய செய்தி துருக்கியில் 6.02 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம்
அடுத்த செய்தி அமெரிக்காவுடனான தீர்வை வரி குறித்த பேச்சுவார்த்தை வெற்றி – ஜனாதிபதி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவுக்கு தக்க நேரத்தில் உதவி செய்த ட்ரூடோ.

பிப்ரவரி 3, 2025
இலங்கைவிசேட செய்திகள்

கெஹலிய, கையூட்டல் ஆணைக்குழுவால் கைது

மே 7, 2025
அண்மைய செய்திகள்கனடா

கனடாவில் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகும் டெஸ்லா காட்சியறைகள் 80 கார்களுக்கு சேதம்!

மார்ச் 20, 2025
கனடா

Saskatchewan மாகாணத்தில் நீடித்த ஆசிரியர்களின் பிரச்சனை முடிவுக்கு வந்தது….

ஏப்ரல் 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?