Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

மேரி சாப்மன் மீது அரசுப் பணியாளர் நடத்தை விதியை மீறியதாக   குற்றச்சாட்டு பதிவு

டிசம்பர் 11, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஹாலிஃபாக்ஸில் உள்ள கனடியக் குடியேற்ற அருங்காட்சியகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) மேரி சாப்மன் (Marie Chapman) மீது, அரசுப் பணியாளர் நடத்தை விதியை கடுமையாக மீறியதாக,  குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை நேர்மைக்கான ஆணையத்தின் விசாரணையிலேயே, இந்த குற்றம் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

ஊழியர்களை அதிக சத்தத்துடன் திட்டுதல், தவறான மற்றும் பொருத்தமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துதல், மற்றும் தனது உயர்நிலைக் குழு உறுப்பினர்களைப் பொதுவில் தரக்குறைவாகப் பேசுதல் போன்ற செயல்களில் மேரி சாப்மன் ஈடுபட்டதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்கள் மீதான இந்த செயற்பாடுகளை அவர் கடந்த பத்து ஆண்டுகளாக மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது நடத்தையானது கனடியக் குடியேற்ற அருங்காட்சியகத்தின் ஊழியர்களுக்கு உணர்ச்சி ரீதியான பாதிப்பை ஏற்படுத்தியது என்றும், அவர்களில் சிலர் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் இருந்ததாகவும் அறிக்கை கூறுகிறது.

இது ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல என்றும், பொதுத்துறை மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் ஒரு நீண்டகாலப் பிரச்சினை என்றும் மத்திய அரசின் பொதுத்துறை நேர்மைக்கான ஆணையம் தெரிவித்துள்ளது

முந்தைய செய்தி கியூபெக் லிபரல் கட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் – ஊழல் தடுப்புக் காவல்துறை விசாரணை!
அடுத்த செய்தி பிரதமர் மார்க் கார்னியின் எகிப்து பயணத்திற்கு 736,466 டொலருக்கும் அதிகமான நிதி செலவு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

‘Build at Home’ பாதுகாப்புத் திட்டத்தை அறிவிக்கும் மத்திய அரசு

பிப்ரவரி 16, 2026
கனடா

தற்சார்பு நோக்கில் கனடா – கனடாவின் புதிய ராணுவத் தொழில் புரட்சி தொடக்கம்!

பிப்ரவரி 23, 2026
கனடாமுதன்மை செய்தி

ஆர்டெமிஸ் II’ விண்கல வீரர்களுடன் உரையாடிய பிரதமர் மார்க் கார்னி

ஏப்ரல் 9, 2026
அண்மைய செய்திகள்கனடா

விமர்சனங்களுக்குப் பணிந்தது மத்திய அரசு! – ‘உரிமைகள் மற்றும் சமத்துவக் குழுவில்’ ஓய்வுபெற்ற கறுப்பின பெண் நீதிபதி இணைப்பு

ஜூன் 29, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?