Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் சுமார் 475 கிலோ கிராம் போதைப் பொருள் மீட்பு.

ஜனவரி 22, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவில் சுமார் 83 மில்லியன் டொலர் பெறுமதியான போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த போதை பொருட்களுடன் இரண்டு மெக்ஸிகோ பிரஜைகளும் நான்கு கனடியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மேலும் மூவரை கைது செய்வதற்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இந்த போதைப்பொருள் கடத்தலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மிஸ்ஸிசாகாவில் இந்த போதைப் பொருட்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. யோர்க் பிராந்திய போலீசார் கனடிய எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் வின்ட்ஸோர் போலீஸ் அதிகாரிகள் ஆகியோர் கூட்டாக இணைந்து இந்த போதைப் பொருள் கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து சுமார் 475 கிலோ கிராம் எடையுடைய கொக்கேய்ன் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

முந்தைய செய்தி தக்காளி சூப் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்…..
அடுத்த செய்தி சீனாவில் இலங்கையின் புதிய கொன்சுலர் அலுவலகம்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

CAQ-வின் தேர்தல் வாக்குறுதிகளை நம்பாதீர்கள்” – லிபரல் தலைவர் எச்சரிக்கை.

ஆகஸ்ட் 6, 2026
கனடா

Scarborough Town Centreல் நிகழ்ந்த இலங்கை தமிழ் இளைஞனின் மரணம் தொடர்பில் இருவர் கைது!

ஆகஸ்ட் 31, 2025
கனடா

சஸ்கட்சுவானில் கோர விபத்து – 27 வயது இளைஞர் உயிரிழப்பு

ஆகஸ்ட் 9, 2026
அண்மைய செய்திகள்கனடா

தேசத்தைக் கட்டமைக்கும் திட்டங்களின்” இரண்டாவது கட்டத்தை அறிவிக்க உள்ளார் பிரதமர்!

நவம்பர் 12, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?