Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

Scarborough Town Centreல் நிகழ்ந்த இலங்கை தமிழ் இளைஞனின் மரணம் தொடர்பில் இருவர் கைது!

ஆகஸ்ட் 31, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

Scarborough Town Centre வணிக வளாகத்தில் நிகழ்ந்த இலங்கை தமிழ் இளைஞனின் மரணம் குறித்த குற்றச்சாட்டுக்கள் இரண்டு பதின்ம வயதினர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரம் 21ம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் Scarborough Town Centre வணிக வளாகத்தின் கழிப்பறையில் 19 வயதுடைய ஒருவர் துப்பாக்கியுடன் இறந்த நிலையில் காணப்பட்டதை அடுத்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பில் இரண்டு பதின்ம வயதினர்கள் கைது செய்யப்பட்ட தோடு இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது பதியப்பட்டுள்ளது.

இளைஞர் குற்றவியல் நீதிச் சட்டத்தின் விதிமுறைகளின் கீழ் பெயரிட முடியாத 17 வயது ஆண் சந்தேக நபர்கள் இருவர் மீதான குற்றச்சாட்டுகளை காவல்துறையினர் அறிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் என்ன என்பது குறித்த விபரங்களை காவல்துறையினர் வெளியிடவில்லை. நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட இவர்கள் இவருக்கும் எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

அதேவேளை உயிரிழந்த இளைஞனின் பெற்றோர்கள் 1993ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த இளைஞனின் மரணம் கனடா வாழ் தமிழ் மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

முந்தைய செய்தி பசறையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்கள்!
அடுத்த செய்தி கியூபெக் பல்கலைக்கழகங்களில் சர்வதேச மாணவர் விண்ணப்பங்களில் பாரிய வீழ்ச்சி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

பறக்கத் தடைசெய்யப்பட்ட வான் வலயத்திற்குள் அத்துமீறி நுழைந்த சிவில் விமானம்

ஜூன் 16, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் எல்லைகளை பலப்படுத்தும் புதிய சட்டம்!

ஜூன் 4, 2025
கனடாமுதன்மை செய்தி

முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட கோர்டி ஹோவ் சர்வதேச பாலம்

ஜூன் 6, 2026
கனடா

24 சசெக்ஸ் டிரைவை  சீரமைப்பதற்கான நிதித் திரட்டல் பிரசாரம் ஆரம்பம்

ஜூன் 30, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?