Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

தேசிய மருந்தகத் திட்டம் தொடர்பில் எழுந்துள்ள சந்தேகங்கள்

ஆகஸ்ட் 23, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனேடிய மத்திய அரசின் நிதி உதவியுடன் கூடிய தேசிய மருந்தகத் திட்டமானது ஒரு சில மாகாணங்களுக்கு மட்டுமே பிரத்தியேகமான சலுகையாக மாறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தற்போது பிரிட்டிஷ் கொலம்பியா, மனிடோபா, பிரின்ஸ் எட்வர்ட் தீவு (P.E.I.) மற்றும் யூகோன் ஆகிய நான்கு மாகாணங்கள் மற்றும்
பிராந்தியங்கள் மட்டுமே இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

மற்ற மாகாணங்களுக்கு இந்தத் திட்டம் எப்போது விரிவுபடுத்தப்படும் என்பது குறித்து, கனேடிய மத்திய அரசு தெளிவான பதிலை அளிக்க மறுத்து வருகிறது.

மத்திய அரசின் நிதி உதவியால், சில தனியார் காப்பீட்டு நிறுவனங்கள், தங்கள் காப்பீட்டுப் பட்டியலில் இருந்து இந்த மருந்துகளை நீக்கிவிட்டமை இந்த திட்டத்தின் சவாலாக உள்ளது.

இந்தத் திட்டம் நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. தற்போது வரை, கனடாவின் சுகாதாரத் துறை மனிடோபாவிற்கு $26 மில்லியனும், பி.இ.ஐ.க்கு $3 மில்லியனும் நிதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி தேசிய மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க
அடுத்த செய்தி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

பதவியிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நகர சபை உறுப்பினர் மௌரோ பரோன்

ஏப்ரல் 21, 2026
கனடா

புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார் புதிய அமைச்சர்!

டிசம்பர் 1, 2025
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் துள்ளும் விளையாட்டுத்திடல் விபத்தில் உயிரிழந்த சிறுமிக்கு பொதுமக்கள் அஞ்சலி

ஜூன் 10, 2026
கனடா

கனடிய ஆயுதப் படைகள் வகுத்துள்ள அணிதிரட்டல் திட்டம்

டிசம்பர் 11, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?