Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் லிபரல் கட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் – ஊழல் தடுப்புக் காவல்துறை விசாரணை!

டிசம்பர் 11, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தின் ஊழல் தடுப்புக் காவல்துறையானது, கியூபெக் லிபரல் கட்சிக்கு எதிரான முறைகேடு சார் குற்றச்சாட்டுகள் குறித்து, அதிகாரப்பூர்வமாக விசாரணையைத் தொடங்கியுள்ளது.

ஊழல் தடுப்புக் காவல்துறை தனது விசாரணையின் நோக்கத்தை வெளிப்படையாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், இந்தக் குற்றவியல் விசாரணை முக்கிய முறைகேடுகளின் அடிப்படையில் அமைந்திருப்பதாக அறியப்படுகிறது. வாக்குக்கு பணம் கொடுத்தல் மற்றும் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியமை முதலான இரண்டு முறைகேடுகள் தொடர்பிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, சம்பந்தப்பட்ட நபர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு, கிரிமினல் விசாரணை இரகசியமாக வைக்கப்படும் என்று, ஊழல் தடுப்புக் காவல்துறை தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி ஸ்கார்பரோவிலுள்ள கிறிஸ்துமஸ் அலங்காரக் கட்டமைப்பை தாக்கிய மர்ம நபர்கள்
அடுத்த செய்தி மேரி சாப்மன் மீது அரசுப் பணியாளர் நடத்தை விதியை மீறியதாக   குற்றச்சாட்டு பதிவு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

1 லட்சம் மக்கள், ஆனால் போக்குவரத்து இல்லை – கிழக்கு மொன்றியலில் மக்கள் கொந்தளிப்பு!

மார்ச் 2, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்ட சிலாபம் பொது வைத்தியசாலை!

டிசம்பர் 1, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணியில் நாளைய தினம் அகழ்வுப்பணி ஆரம்பம்

மே 14, 2025
அண்மைய செய்திகள்உலகம்

கனடா மிகவும் மோசமான நாடுகளில் ஒன்று – டொனால்ட் ட்ரம்ப்

மார்ச் 20, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?