Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் ‘Fierté Montréal’ அமைப்பு

ஆகஸ்ட் 1, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் பிரைட் திருவிழாவை நடத்தும் ‘Fierté Montréal’ அமைப்பு, காசாவில் நடந்து வரும் ‘இனப்படுகொலையை’ கண்டித்தும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்த தனது நீண்டகால நடுநிலைமை நிலைப்பாட்டில் இருந்து ‘Fierté Montréal’ அமைப்பு, தற்போது வெளியேறியுள்ளமையை இது குறிக்கிறது.

பல மாதங்களாகப் பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்து வந்ததோடு, திருவிழாவில் இருந்து விலகுவதாக ஒரு கலைஞர் மிரட்டல் விடுத்ததையடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில், கனடாவின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய யூத LGBTQ+ குழுவான ‘Gaa’va’, தங்களுக்கு பிரைட் அணிவகுப்பில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதாகத் தெரிவித்தது.

தங்கள் பிரதிநிதிகள் ‘வெறுப்புணர்வைக் கிளப்பும் அறிக்கைகளை’ வெளியிட்டதாக, ‘Fierté Montréal’ அமைப்பு குற்றம் சாட்டியுள்ளதாகவும், ஆனால் தாங்கள் அந்த குற்றச்சாட்டினை மறுப்பதாகவும் ‘Gaa’va’ குழு கூறியுள்ளது.

இருப்பினும், எந்தெந்த குழுக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பதை ‘Fierté Montréal’ அமைப்பு நேரடியாகக் குறிப்பிடவில்லை.

வெறுப்புணர்வைக் கிளப்பும் விதமாகப் பேசுவோருக்கு அனுமதி மறுக்கப்படும் என்று மட்டுமே அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி சிறிய விமானம் விபத்துக்குள்ளானமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்
அடுத்த செய்தி கனேடிய வரி செலுத்துவோர் கூட்டமைப்பு தெரிவித்த கருத்துக்கு கலைஞர்கள் கடும் எதிர்ப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடா–இந்தியா உறவில் மீண்டும் பதற்றம்: பிரதமரின் பதிலால் சர்ச்சை!

மார்ச் 4, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடா எல்லையில் முதல் முறையாக ரோந்து பணியில் RCMB!

மார்ச் 25, 2025
கனடாமுதன்மை செய்தி

பிரதமர் மார்க் கார்னியின் அவுஸ்திரேலிய பயணத்தில் முக்கிய ஒப்பந்தங்கள்…

மார்ச் 4, 2026
கனடாமுதன்மை செய்தி

ஒட்டாவாவிலுள்ள ஹெரான் சாலை சமூக மையம் மீண்டும் திறக்கப்படவுள்ளது

ஆகஸ்ட் 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?