Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

ஒட்டாவாவிலுள்ள ஹெரான் சாலை சமூக மையம் மீண்டும் திறக்கப்படவுள்ளது

ஆகஸ்ட் 18, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வீடற்றவர்களுக்கான அவசரகால புகலிடமாக பயன்படுத்தப்பட்ட ஒட்டாவாவில் உள்ள ஹெரான் சாலை சமூக மையம் (Heron Road Community Centre) மீண்டும் திறக்கப்படவுள்ளது.

உள்ளூர் கவுன்சிலர் மார்ட்டி கார் (Marty Carr) இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

சமூக மையத்தில் தங்கியிருந்த கடைசி நபர்கள் வேறு பொருத்தமான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மார்ட்டி கார் தெரிவித்தார்.

சுமார் இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த இந்த சமூக மையம், மீண்டும் திறக்கப்படுவது குறித்து உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

ஆல்டா விஸ்டா சமூக சங்கத்தின் (Alta Vista Community Association) உறுப்பினர் ஜான் ரெடின்ஸ், மையத்தின் இருப்பு சமூகத்திற்கு மிகவும் அவசியமானது என்று கூறினார்.

புதிய வீடுகள் கட்டப்பட்டு வரும் நிலையில், எதிர்காலத்தில் மையத்திற்கான தேவை மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

முந்தைய செய்தி காத்தான்குடி கடலில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
அடுத்த செய்தி இந்தியா மற்றும் பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ஐ.நா. இரங்கல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடாவின் மனிடோபாவில் அவசரகால நிலை பிரகடனம்!

மே 29, 2025
கனடா

கனடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான உறவில் கலாச்சார முறிவு

நவம்பர் 24, 2025
கனடாமுதன்மை செய்தி

தேசிய ஒற்றுமைக்காக நாம் ஒன்றிணைய வேண்டும் – பிரதமர் கார்னி

ஏப்ரல் 13, 2026
கனடாமுதன்மை செய்தி

அரசியல் நோக்கர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள தேர்தல் திட்ட அறிவிப்புகள்

ஜூலை 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?