Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனேடிய வரி செலுத்துவோர் கூட்டமைப்பு தெரிவித்த கருத்துக்கு கலைஞர்கள் கடும் எதிர்ப்பு

ஆகஸ்ட் 1, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சஸ்காட்செவான் மாகாண மானிய நிதியை கலைகளுக்காக செலவு செய்வதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று கனேடிய வரி செலுத்துவோர் கூட்டமைப்பு (Canadian Taxpayers Federation- CTF) கோரியுள்ள நிலையில்,பல கலைஞர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சஸ்காட்செவான் மாகாணத்தின் கடன் அதிகரித்து வரும் நிலையில், கலைஞர்களின் “தனிப்பட்ட விருப்பப் பணிகளுக்கு” வரி செலுத்துவோர் பணத்தை செலவிடக்கூடாது என்று, கனேடிய வரி செலுத்துவோர் கூட்டமைப்பு வாதிடுகிறது.

ஆனால், சஸ்காட்செவான் மாகாணத்திற்கும், அதன் மக்களுக்கும், கலைகள் வழங்கும் அரிய சேவைகளை கனேடிய வரி செலுத்துவோர் கூட்டமைப்பு புறக்கணிப்பதாக கலைஞர்கள் தெரிவித்துள்ளனர். சஸ்காட்செவான் மாகாணத்தில், ஆண்டுதோறும் 7 மில்லியன் டொலர் மானியங்களைப் பெற்று நிர்வகிக்கும் SK Arts அமைப்பு, இந்த விவகாரம் குறித்து எந்த ஒரு அறிக்கையையும் வெளியிடவில்லை.

அதன் தலைமை நிர்வாக அதிகாரி லிசா பேர்ட்-வில்சன்,  செய்தி நிறுவனமொன்றுக்கு இவ்விடயம் தொடர்பில் பேட்டி அளிக்க முதலில் ஒப்புக்கொண்டிருந்தாலும், பின்னர் பின்வாங்கிவிட்டதாக, தெரியவருகின்றது.

முந்தைய செய்தி பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் ‘Fierté Montréal’ அமைப்பு
அடுத்த செய்தி சமஸ்டிக்கோரிக்கையை முன்வைத்து கிளிநொச்சியில் 100 நாள் போராட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

அமெரிக்கா விவகாரத்தில் பின் வாங்க போவதில்லை – கனடா திட்டவட்டம்

மார்ச் 5, 2025
உலகம்முதன்மை செய்தி

கனடா , மெக்சிகோ வரி விதிப்பை இடைநிறுத்தும் – ட்ரம்ப் !

பிப்ரவரி 4, 2025
கனடாமுதன்மை செய்தி

பியூவல் (Beauval) கிராமத்திற்குள் நுழைந்த காட்டுத்தீ

ஜூலை 11, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவும் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக கனேடிய பிரதமர் மார்க் கார்னி அறிவிப்பு!

செப்டம்பர் 21, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?