Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

அரசியல் கட்சிகளைச் சேர்ந்த கனடியர்களையும் கோபப்படுத்திய கருத்துக்கள் அவை -நீதித்துறை அமைச்சர்!

நவம்பர் 26, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மரியாதைக் குறைவு மற்றும் எதிர்வினை அரசியல் ஆகியவை உலகளாவிய ஒற்றுமையை அச்சுறுத்துவதாகவும், கனடா-அமெரிக்கா முதலான இரு நாடுகளுக்கும் இடையேயான நீண்டகால வர்த்தக உறவைச் சீர்குலைப்பதாகவும் நீதித்துறை அமைச்சர் சீன் ஃப்ரேசர் (Sean Fraser)
தெரிவித்துள்ளார்.

ஹாலிஃபாக்ஸ் சர்வதேசப் பாதுகாப்பு மன்றத்தில் (Halifax International Security Forum) ஆற்றிய உரையின் போதே, அவர் இதனைத் தெரிவித்தார். முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், அவரது சர்ச்சைக்குரிய கருத்துக்களைச் சுட்டிக்காட்டியே, நீதித்துறை அமைச்சர் சீன் ஃப்ரேசர் உரையாற்றினார்.

கனடா-அமெரிக்கா முதலான இரு நாடுகளுக்கும் இடையேயான "நீண்டகால வர்த்தக உறவில் ஏற்பட்டுள்ள சீர்குலைவு எல்லைக்கு இருபுறங்களிலும் கவலையை ஏற்படுத்துவதாக அவர் கூறினார். குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காகப் பிராந்திய மக்களை ஈர்க்கும் வகையிலான எதிர்வினை அரசியலைப் பின்பற்றுவது, ஒரு வரலாற்று உறவை உடைக்கக்கூடும்  என்றும் நீண்ட காலத்திற்குச் சேதத்தை ஏற்படுத்தும் என்றும் நீதித்துறை அமைச்சர் சீன் ஃப்ரேசர் எச்சரித்தார்.

’கனடாவை 51வது மாநிலம் என்று டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்ட சர்ச்சை’ குறித்துப் பேசுகையில், அத்தகைய கருத்துக்கள் அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்த கனடியர்களையும் கோபப்படுத்தியதாக ஃப்ரேசர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

முந்தைய செய்தி “ஆட்சி மாறினாலும் அச்சுறுத்தல்கள் மாறவில்லை” யாழில் அதிகரிக்கும் பொலிசாரின் கெடுபிடிகள்!
அடுத்த செய்தி கனடா ,இந்தியாவுடனான உறவில் மீண்டும் நெருக்கம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

ஒன்ராறியோவில் நீர் குண்டுவீச்சு விமானங்கள் தரையிறக்கம்

ஜூன் 13, 2025
கனடா

TTC சுரங்கப்பாதையின் முக்கியப் பிரிவுகளில் டொராண்டோ பொலிஸ்

நவம்பர் 27, 2025
கனடாமுதன்மை செய்தி

மிச்செலின் டயர் தொழிற்சாலை அமெரிக்காவோடு இணையும் சாத்தியம்

மே 26, 2025
கனடா

கியூபாவிற்கான விமானச்சேவையை இடைநிறுத்தியுள்ள ஏர் கனடா

பிப்ரவரி 10, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?