Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

கிழக்கு ஒன்ராறியோவில் மேப்பிள் சிரப் உற்பத்தி 110 சதவீதமாக உயர்வு

ஏப்ரல் 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கிழக்கு ஒன்ராறியோ பிராந்தியத்தில் இந்த ஆண்டு மேப்பிள் சிரப் (Maple Syrup) உற்பத்தி வழக்கத்தை விட மிக அதிகமாகப் பதிவாகியுள்ளது.மிகவும் சாதகமான காலநிலை நிலவியதே இந்தச் சாதனைக்குக் காரணம் என ஒன்ராறியோ மேப்பிள் சிரப் உற்பத்தியாளர்கள் சங்கம் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக நிலவிய சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டிருந்த மேப்பிள் சிரப் (Maple Syrup) உற்பத்தியாளர்களுக்கு, இந்த ஆண்டின் பாரம்பரிய குளிர்காலச் சூழல் கைகொடுத்துள்ளது.

கிழக்கு ஒன்ராறியோ பிராந்தியத்தில் பகல் நேரங்களில் நிலவிய மிதமான வெப்பமும் இரவு நேரங்களில் நிலவிய உறைபனியும் மரங்களில் இருந்து மேப்பிள் பால் (Sap) தடையின்றி வடிய உதவியுள்ளன.

பிப்ரவரி மாத இறுதியில் பெய்த கடும் பனி, மரங்களின் வேர்களுக்கு ஒரு பாதுகாப்புக் கவசமாக அமைந்து, பால் வடிதல் சீக்கிரம் நின்றுவிடாமல் தடுத்தது.

ஒன்ராறியோ விவசாய அமைச்சின் தரவுகளின்படி, குயிண்டே (Quinte) மற்றும் ஒட்டாவா பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள பல பண்ணைகள் தங்களது சராசரி உற்பத்தியை விட 110% அதிகமாகச் சிரப் தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மொன்றியல் மாநகரசபை நிர்வாகத்தின் அதிரடி உத்தரவு
அடுத்த செய்தி கியூபெக் மாகாண அமைச்சர்  இசபெல் சாரெஸ்ட் விடுத்துள்ள அறிவிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

ஏப்ரல் 2 வரை ஒரு கால அவகாசம் போதுமானதாக இல்லை” மனிடோபா முதல்வர் வாப் கினியூ!

மார்ச் 6, 2025
கனடாமுதன்மை செய்தி

பியர் பொலிவரின் பிரசாரத்தில் ஊடகங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள்!

ஏப்ரல் 10, 2025
கனடா

பயங்கரவாதி கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பில்லை – இந்திய மத்திய அரசு மறுப்பு..!!

பிப்ரவரி 10, 2025
அண்மைய செய்திகள்கனடா

விமானத்தைக் கடத்தியதாகக் ஷாஹீர் காசிம் மீது 2வது குற்றச்சாட்டு!(VIDEO )

ஜூலை 22, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?