Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாவிசேட செய்திகள்

கனடா உணவு ஆய்வு நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை….

மே 9, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சால்மோனெல்லா பக்டீரியா அபாயம் காரணமாக பெரிய பூசணி விதைகள் திரும்பப் பெறப்படுகின்றன.

விவசாய நிறுவனமொன்றின் பெரிய பூசணி விதைகளை கனடா உணவு ஆய்வு நிறுவனம் ஆனது, நாடு முழுவதிலுமிருந்து திரும்பப் பெற்றுள்ளது.

திரும்பப் பெறப்பட்ட இந்த விதைகளை, பொதுமக்கள் உண்ணவோ, விற்கவோ அல்லது பரிமாறவோ வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சால்மோனெல்லாவால் பாதிக்கப்பட்ட உணவு பார்ப்பதற்கோ அல்லது வாசனை செய்வதற்கோ கெட்டுப்போனதாகத் தெரியாவிட்டாலும், அது நுகர்வோரை நோய்வாய்ப்படுத்தும் என்று அந்த எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சால்மோனெல்லா பக்டீரியா தொற்று ஆனது, இளம் குழந்தைகள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு கடுமையான நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தக்கூடும் என்று அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி கனடா இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற கேர்னல் தர அதிகாரிக்கு அபராதம் விதிப்பு…
அடுத்த செய்தி காவல்துறையினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டஅலைன் பெல்ஃபூயில்…

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

அமெரிக்காவின் 51வது மாநிலம் கனடா என்ற ‘அபத்தமான சொல்லாட்சியை விடவேண்டும் – கனடிய கால்பந்து பயிற்சிவிப்பார்  மார்ஷ்

பிப்ரவரி 26, 2025
கனடா

ஒட்டாவாவில் புதிய நடமாடும் மருத்துவச் சேவை ஆரம்பம்

ஜனவரி 12, 2026
கனடா

ட்ரில்லியம் நெட்வொர்க் வெளியிட்டுள்ள புதிய ஆய்வு அறிக்கை

பிப்ரவரி 3, 2026
கனடா

கனடா போன்ற நடுத்தர நாடுகள் ஒன்றிணைய வேண்டும் – பிரதமர் மார்க் கார்னி 

ஜனவரி 21, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?