Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனடா இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற கேர்னல் தர அதிகாரிக்கு அபராதம் விதிப்பு…

மே 9, 2025
படிக்க 1 நிமிடங்கள்
Gavel on desk. Isolated with good copy space. Dramatic lighting.
SHARE

பிரிட்டிஷ் இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரியை அவமதித்ததற்காக, கனடா இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற கேர்னல் தர அதிகாரிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு நேட்டோ பயிற்சி நடவடிக்கையின்போது, பிரிட்டிஷ் இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரியான பெண் ஒருவரை, கனடா இராணுவத்தின் கேர்னலான ராப் கெர்னி அவமதித்துள்ளார்.

ருமேனியாவில் அமைக்கப்பட்டிருந்த தமது கூடாரத்தில் மற்ற அதிகாரிகள் முன்னிலையில் பிரிட்டிஷ் இராணுவத்தின் பிரிகேடியர் தரநிலை அதிகாரி ஜெனரல் ஐரீனா டிஸிஸ்யூஸ்கா குறித்து அவதூறான கருத்தை ராப் கெர்னி தெரிவித்துள்ளார்.

அந்த அவதூறான கருத்தை ராப் கெர்னி அங்கு தெரிவிக்கும் போது, பிரிகேடியர் ஜெனரல் டிஸிஸ்யூஸ்கா அருகில் இருக்கவில்லை.

எனினும், அங்கு பிரசன்னமாக இருந்த மற்றொரு பிரிடிஷ் இராணுவ அதிகாரி, கனேடிய இராணுவத்திடம் இந்த சம்பவம் குறித்த முறைப்பாட்டை அளித்திருந்தார்.

இதனையடுத்து, அந்த முறைப்பாட்டினை கனடாவின் இராணுவ நீதிமன்றம் விசாரித்தது.

இராணுவ நீதிமன்றத்தில் ஒழுங்கு மற்றும் கட்டுப்பாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் நடத்தை தொடர்பில் தமது குற்றத்தை ராப் கெர்னி ஒப்புக் கொண்டார்.

இராணுவ நீதிபதி அவருக்கு 3,000 டொலர்கள் அபராதம் விதித்ததுடன் கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி கொழும்பு ஆசிரியர் எமக்கு வேண்டாம்- புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்தி கனடா உணவு ஆய்வு நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை….

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடாவில் விற்பனையாகும் பாலியல் ஊக்க மருந்துகள் குறித்து எச்சரிக்கை !

மார்ச் 27, 2025
கியூபெக்முதன்மை செய்தி

மனநல நோயாளிகள் கட்டாய அனுமதி விதிகளில் தளர்வு – கியூபெக் அரசின் புதிய சட்டமூலம் தாக்கல்!

மார்ச் 25, 2026
அண்மைய செய்திகள்கனடா

கனேடிய பிரதமருக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்!

மே 2, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் சேதம்!- கனேடிய தமிழர் தேசிய அவை கண்டனம்!

ஜூன் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?