Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

பிரிட்டிஷ் கொலம்பியாவின் விக்டோரியா பகுதியில் நிலநடுக்கம்,,,,

மார்ச் 6, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பிரிட்டிஷ் கொலம்பியாவின் விக்டோரியாவில் 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

விக்டோரியாவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது என்று நிலநடுக்கவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலநடுக்கம் விக்டோரியாவில் இருந்து தென் கிழக்காக 58 கிலோமீட்டர் தொலைவில், ஜுவான் டி பியூகா நீரிணையை அண்மித்த பிளின் (Blyn) எனும் சிறிய நகரத்தில் ஏற்பட்டது.

கனடாவின் நிலநடுக்க ஆராய்ச்சி மையம் வெளியிட்ட தகவலில், எந்தவிதமான சேதமும் பதிவாகவில்லை, மேலும் சேதம் ஏற்பட வாய்ப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீப நாட்களில் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் நிலநடுக்கங்கள் குறித்து மக்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

கடந்த பெப்ரவரி 21ஆம் திகதி, சன்ஷைன் கோஸ்ட் பகுதியில் 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இது லோயர் மேன்லாந்து வரை பல இடங்களில் உணரப்பட்டது.

இது தொடர்ந்து நிகழ்வதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என நிலநடுக்கவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள் பதிவாகின்றன.

முந்தைய செய்தி தேசிய ஊடாக கொள்கை தொடர்பில் அரசாங்கம் முக்கிய அறிவிப்பு…..
அடுத்த செய்தி சம்பள அதிகரிப்பு குறித்து வெளியான முக்கிய தகவல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் மாவட்டத்தில் கடற்கரையோரங்களில் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் முன்னெடுப்பு!

ஜூலை 29, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் இடம்பெறும் கரப்பந்தாட்ட போட்டி – மூன்று அணிகள் பங்கேற்பு

ஜூலை 25, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

நெடுந்தீவில் கைதான இந்திய மீனவர்கள் மூவருக்கு 06 மாத சிறை

நவம்பர் 10, 2025
கனடாமுதன்மை செய்தி

வீட்டு வசதி திட்டத்திற்கு இறுதி ஒப்புதல் அளித்த ஒட்டாவா நகர சபை

அக்டோபர் 9, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?