Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாவிசேட செய்திகள்

வட அமெரிக்க பாடசாலைகளுக்கு மிரட்டல் கோரிக்கை…

மே 8, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவின் மிகப்பெரிய பாடசாலைச் சபையான டொராண்டோ மாவட்ட பாடசாலைச் சபை உட்பட வட அமெரிக்காவில் உள்ள பல பாடசாலைச் சபைகள், சைபர் குற்றவாளிகளிடமிருந்து மிரட்டல் கோரிக்கைகளைப் பெற்றுள்ளன.

2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இடம்பெற்ற பாரிய சைபர் பாதுகாப்பு மீறலின்போது பெருமளவு தகவல்கள் திருடப்பட்டன.

திருடப்பட்ட அந்த தரவுகளைச் சுட்டிக்காட்டியே இந்த மிரட்டல் கோரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட நிறுவனமான பவர்ஸ்கூல், திருடப்பட்ட அந்த தகவல்கள் மீதான குற்றவாளிகளின் ஆதிக்கத்தை நீக்குவதற்காக அவர்களுக்கு பணம் செலுத்தியது.

எனினும், பணம் கொடுத்த பின்னரும் கூட, சைபர் குற்றவாளிகளின் மிரட்டல் கோரிக்கைகள் தொடர்கின்றன.

அல்பேட்டா, ஒன்டாரியோ, மானிடோபா, நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லாப்ரடார், நோவா ஸ்கோடியா, வடமேற்கு பிரதேசங்கள், இளவரசர் எட்வர்ட் தீவு மற்றும் சஸ்காட்செவன் ஆகிய கனேடிய மாகாணங்களில் உள்ள பாடசாலைச் சபைகள் பவர்ஸ்கூல் நிறுவனத்தின் அமைப்பைப் பயன்படுத்துகின்றன.

முந்தைய செய்தி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புடன் கலந்துரையாடிய கனேடிய பிரதமர் கார்னி…
அடுத்த செய்தி இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையில் சமாதானத்தை விரும்பும் புலம்பெயர் சமூகம்..

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

கனேடிய தேர்தல் தலைமையகம் மக்களுக்கு விடுத்த எச்சரிக்கை !

மார்ச் 24, 2025
கனடா

கனடாவில் பொதுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக அறிவிப்பு

மார்ச் 24, 2026
கனடாமுதன்மை செய்தி

ஜி7 உச்சிமாநாட்டில் கூட்டறிக்கையை வெளியிட்ட உலகத் தலைவர்கள்

ஜூன் 17, 2025
அண்மைய செய்திகள்கனடா

ஒன்ராறியோ மாகாணம் காலநிலை மாற்ற இலக்குகளை எட்டுவதில் தடம் புரண்டது

ஜூலை 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?