Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

டொனால்ட் டிரம்ப் விதிக்க திட்டமிட்டுள்ள புதிய வரி நடவடிக்கையை “முற்றிலும் நீதி இல்லாதது” என கியூபெக் முதலமைச்சர் விமர்சிப்பு!

ஜூன் 1, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனேடிய  இரும்பு  மற்றும் அலுமினியம் உற்பத்தியாளர்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதிக்க திட்டமிட்டுள்ள புதிய வரி நடவடிக்கையை “முற்றிலும் நீதி இல்லாதது” என கியூபெக் முதலமைச்சர் பிரான்சுவா லெகோ(François Legault) கடுமையாக விமர்சித்துள்ளார்.

டிரம்ப், இரும்பு  மற்றும் அலுமினிய இறக்குமதிகளுக்கான வரியை 50 சதவீதமாக இரட்டிப்பு செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்ததைத் தொடர்ந்து, லெகோ இது தொடர்பாக X தளத்தில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்

“இந்த வரி உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டால், அது எங்கள் பொருளாதாரத்தையும், அமெரிக்க பொருளாதாரத்தையும் பாதிக்கும்,” என  கியூபெக் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்

மேலும், இந்த நிலைமையை அவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள் என்றும், அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட உள்ள நிர்வாக உத்தரவின் விவரங்களை எதிர்பார்த்து உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், “அதிகம் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு உதவி திட்டங்கள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன ” எனவும்  கியூபெக் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்தை ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்க நடவடிக்கை!
அடுத்த செய்தி கோவிட் தொடர்பில் கனேடிய மருத்துவ அதிகாரிகள் வெளியிட்ட தகவல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

மொன்ட்ரிய பியர்ஃபாண்ட்ஸ்-ராக்ஸ்போரோ பகுதியில் காணாம போன சிறுமி மீட்ப்பு!

நவம்பர் 18, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் அரசாங்கத்துடன் உடன்பாட்டை எட்டியுள்ள மருத்துவ நிபுணர்கள் கூட்டமைப்பு

நவம்பர் 7, 2025
கனடாமுதன்மை செய்தி

மத்திய கிழக்கு போரில் கனடா பங்கேற்காது – பிரதமர் மார்க் கார்னி

மார்ச் 1, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மாகாணத்தில் குடல் ஒட்டுண்ணித் தொற்று வரலாறு காணாத வகையில் அதிகரிப்பு!

ஆகஸ்ட் 6, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?